ஒரு மாம்பழ மரத்துக்கு காவலாக 6 நாய்கள்! அப்படி என்ன ஸ்பெஷல் அந்த மாம்பழத்தில்?

couple mangoes worth madya pradesh
By Raju Jun 17, 2021 09:30 AM GMT
Report

இந்தியாவில் மாம்பழங்கள் விளையும் தங்கள் தோட்டத்தில் பாதுகாப்புக்கு 4 ஆட்கள் மற்றும் 6 நாய்களை தம்பதி வேலைக்கு வைத்துள்ள நிலையில் அதன் ஆச்சரிய பின்னணி வெளியாகியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் சங்கல்ப் - ராணி தம்பதிக்கு பழத்தோட்டம் உள்ளது. இங்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த போது அது எல்லா மரமும் போல சாதாரணமாக வளரும் என நினைத்தனர்.

அங்கு அவர்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த மரக்கன்றுகள் அசாதாரண ரூபி நிற மாம்பழங்களாக வளர்ந்தன. பின்னர் தான் அது அரியவகை ஜப்பான் Miyazaki வகை மாம்பழங்கள் என தம்பதிக்கு தெரியவந்தது.

அந்த மாம்பழத்தில் அப்படி என்ன சிறப்பு என கேட்கிறீர்களா? இது உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழ வகைகளில் ஒன்றாகும். இதன் ஒரு கிலோகிராமின் விலை ரூ 2 லட்சம் 70 ஆயிரம் ஆகும்.

ஒரு மாம்பழ மரத்துக்கு காவலாக 6 நாய்கள்! அப்படி என்ன ஸ்பெஷல் அந்த மாம்பழத்தில்? | Couple Hires Guard To Protect Expensive Mangoes

சங்கல்ப் - ராணி தம்பதி பேசுகையில், கடந்தாண்டு எங்கள் தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் மாம்பழங்களை திருடி சென்றுவிட்டனர். இதன்பின்னர் தான் 4 காவலாளிகள் மற்றும் 6 நாய்களை காவலுக்கு போட்டுள்ளோம்.

இந்தியாவில் இந்த வகை மாம்பழங்கள் விளைவது அரிதிலும் அரிது மிக அரிது. சென்னைக்கு நாங்கள் முன்னர் மரக்கன்றுகள் வாங்க சென்ற போது நபர் ஒருவரை இரயிலில் பார்த்தோம்.

அவர் தான் இந்த மரக்கன்றுகளை முதலில் எங்களுக்கு கொடுத்தார். அதை குழந்தை போல பாதுகாத்து வளர்க்குமாறு கூறினார், அது தான் பின்னாளில் Miyazaki வகை மாம்பழ மரமாக வளர்ந்தது.

ஒரு பழத்தை ரூ 21000 கொடுத்து விலைக்கு வாங்க பல பணக்காரர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதை விற்கவில்லை, ஏனெனில் அதிக செடிகளை வளர்க்க பழங்களை பயன்படுத்துவோம் என கூறியுள்ளனர்.

மத்தியப் பிரதேச தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஆர்.எஸ் கடாரா கூறுகையில், பழத்தோட்டத்தை ஆய்வு செய்துள்ளேன், இந்த பழம் இந்தியாவில் அரிதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளேன்.

இது விலை உயர்ந்தது, ஏனெனில் அதன் உற்பத்தி மிகக் குறைவு, அதன் சுவை மிகவும் இனிமையானது என கூறியுள்ளார்.

ஒரு மாம்பழ மரத்துக்கு காவலாக 6 நாய்கள்! அப்படி என்ன ஸ்பெஷல் அந்த மாம்பழத்தில்? | Couple Hires Guard To Protect Expensive Mangoes

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US