15 வயதில் பாதிரியாரால் கர்ப்பமாகி குழந்தை பெற்ற சிறுமி! அவரையே தற்போது மணக்க விரும்பிய நிலையில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

girl Kerala Court Priest
By Raju Aug 03, 2021 10:45 AM GMT
Report

கேரளாவில் தன்னை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாதிரியாரை மணக்க 20 வயது பெண் விரும்பிய நிலையில் அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கேரளாவின் கொட்டியூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கம்சேரி. சில ஆண்டுகளுக்கு முன் அந்த தேவாலயத்தில் பணிபுரிந்து வந்த ஒரு 15 வயது சிறுமியை ராபின் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். பின் இதுகுறித்த புகார் அடிப்படையில் 2017ல் ராபினை பொலிசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் பாதிரியார் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

கடந்த 2019ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம் குற்றவாளியான ராபின் வடக்கம்சேரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் ராபின் மேல்முறையீடு செய்தார்.

15 வயதில் பாதிரியாரால் கர்ப்பமாகி குழந்தை பெற்ற சிறுமி! அவரையே தற்போது மணக்க விரும்பிய நிலையில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு | Court Denied To Accept Girl To Marry Priest Jail

இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே அந்த சிறுமி வளர்ந்து தற்போது 20 வயது இளம்பெண்ணாகி விட்டார். இந்நிலையில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் ராபின் தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தன்னால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் அதற்கு தனக்கு ஜாமின் வழங்கக்கோரியும் கோரிக்கை வைத்திருந்தார். எனினும் இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் அதே கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியாருக்கு ஜாமின் வழங்கக்கோரியும் அவரை திருமணம் செய்துகொள்ள தான் விரும்புவதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மஹேஷ்வரி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவில் எங்களால் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US