ஜனநாயகனுக்கு சான்றிதழ் வழங்க தீர்ப்பளித்தும் சிக்கல் - தணிக்கை வாரியம் எடுத்த அதிரடி முடிவு

Vijay Madras High Court JanaNayagan
By Karthikraja Jan 09, 2026 05:46 AM GMT
Report

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய உள்ளது.

ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ்

விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ஜன நாயகன் திரைப்படத்தை வரும் ஜனவரி 9 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. 

ஜனநாயகனுக்கு சான்றிதழ் வழங்க தீர்ப்பளித்தும் சிக்கல் - தணிக்கை வாரியம் எடுத்த அதிரடி முடிவு | Court Order Censor Certificate For Jananayagan

ஆனால், மறுதணிக்கை செய்யப்பட உள்ளதாக தணிக்கை வாரியம் தெரிவித்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இல்லாததால் படம் 9 ஆம் திகதியன்று வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி, ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, நீதிபதி பி.டி.ஆஷா முன்பு ஜனவரி 7 ஆம் திகதி நடைபெற்றது. 

ஜனநாயகன் 9 ஆம் திகதி வெளியாவதில் சிக்கல் - என்ன காரணம்?

ஜனநாயகன் 9 ஆம் திகதி வெளியாவதில் சிக்கல் - என்ன காரணம்?

தணிக்கை வாரியம் மற்றும் தயாரிப்பு நிறுவன தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தீர்ப்பை 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இன்று தீர்ப்பளித்த நீதிபதி, "ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாக எடுக்கப்பட்ட முடிவு தவறானது இத்தகைய புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும். ஜனநாயகன் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க வேண்டும்" என தீர்ப்பளித்தார்

தணிக்கை வாரியம் மேல்முறையீடு

ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தணிக்கை வாரியத் தலைவர் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஜனநாயகனுக்கு சான்றிதழ் வழங்க தீர்ப்பளித்தும் சிக்கல் - தணிக்கை வாரியம் எடுத்த அதிரடி முடிவு | Court Order Censor Certificate For Jananayagan

மேல்முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரணைக்கு எடுப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் உடன் மோதாதீர்கள் - ஜனநாயகனுக்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்

நடிகர் விஜய் உடன் மோதாதீர்கள் - ஜனநாயகனுக்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்

"11;30 மணிக்கு தான் தீர்ப்பு பதிவேற்றப்படும். அதை படித்து பார்த்த பின் முடிவெடுக்கப்படும். மேல்முறையீடு சென்றால் அதனை பட தயாரிப்பு நிறுவனம் எதிர்கொள்ளும்" என ஜனநாயகன் படக் குழு தரப்பு வழக்கறிஞர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். 

இதனால், ஜனநாயகன் படம் வெளியாவதில் இன்னும் சிக்கல் தொடர்கிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US