விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் - நீதிமன்றத்தில் தொடரும் பின்னடைவு

Vijay Madras High Court Income Tax Department
By Karthikraja Feb 06, 2026 06:03 AM GMT
Report

விஜய் வருமான வரித்துறையின் உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விஜய்க்கு வருமான வரித்துறை அபராதம்

கடந்த 2015 ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். 

விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் - நீதிமன்றத்தில் தொடரும் பின்னடைவு | Court Ordered Vijay To Pay 1 5Cr Fine To Incometax

இதனையடுத்து, கடந்த 2015 - 16 ஆம் ஆண்டுக்கான வருமானமாக ரூ.35,42,91,890 என கணக்கு காட்டியிருந்தார்.

இந்த கணக்கு மற்றும் சோதனையில் நடத்திய ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்த போது, விஜய் புலி படத்திற்கு வாங்கிய ரூ.15 கோடியை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை தெரிவித்தது. 

தவெக 2026 தேர்தல் அறிக்கை - பிரத்தியேக இணையதளம் அறிமுகம்

தவெக 2026 தேர்தல் அறிக்கை - பிரத்தியேக இணையதளம் அறிமுகம்

வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.50 கோடி அபராதம் விதித்து கடந்த 2022ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

தீர்ப்பை உறுதிப்படுத்திய நீதிமன்றம்

சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30ஆம் திகதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும் ஆனால் காலதாமதமாக 2022 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. 

விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் - நீதிமன்றத்தில் தொடரும் பின்னடைவு | Court Ordered Vijay To Pay 1 5Cr Fine To Incometax

உரிய காலத்தில் தான் அபராதம் விதித்துள்ளதாக வருமான வரித்துறை வாதிட்டது. இரு தரப்பு வாதத்தையம் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இன்று இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த செந்தில் குமார ராமமூர்த்தி, விஜய்யின் வழக்கை தள்ளுபடி செய்து, அவருக்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என உத்தரவிட்டுள்ளார்.

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழக்கில் , ஜனநாயகன் படக்குழு பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், தற்போது இந்த வழக்கிலும் விஜய்க்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US