பிரித்தானியாவில் இங்கிருக்கும் 99 சதவீதம் பகுதிகளில் கொரோனா பரவிவிட்டது! ஊரடங்கு தளர்த்திய நிலையில் அதிர்ச்சி தகவல்

Covid Curfew UnitedKingdom BorisJohnson
By Kaviarasan Jul 20, 2021 07:16 PM GMT
Report

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தில் கொரோனாவிற்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில், அங்கு கொரோனா பரவல் தற்போது தீவிரமாகி வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக, இங்கிலாந்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்வுகளை, பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தளர்த்தினார்.

இதனால் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை, சமூக இடைவெளி தேவையில்லை, திருமணம், விழாக்கல் போன்றவற்றிற்கு அனைவருக்கும் அனுமதி என அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது.

பிரித்தானியாவில் இங்கிருக்கும் 99 சதவீதம் பகுதிகளில் கொரோனா பரவிவிட்டது! ஊரடங்கு தளர்த்திய நிலையில் அதிர்ச்சி தகவல் | Covid Infection Rising 99 Percent Areas England

இந்நிலையில், இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் இருப்பதால், அங்கு நாள்தோறும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கொரோனாவால் இங்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 96-ஆக உயர்ந்துள்ளது.

இதுவே கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாத்திற்கு பின், இங்கு கொரோனாவால் புதிதாக 46,558 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது மோசமான அறிகுறி என்று கூறப்படுகிறது. மேலும்,

இங்கிலாந்தில் உள்ள 315 உள்ளூர் பகுதிகளில் 311 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சமீப வாரங்களில், Redcar & Cleveland, Copeland, Stockton-on-Tees, Middlesbrough மற்றும் Castle Point என இந்த ஐந்து பகுதிகளில் கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது.

கடந்த ஜுலை 16-ஆம் திகதி முதல் ஏழு நாட்கள் வரை கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், Norfolk-ல் இருக்கும் Breckland கொரோனாவிற்கான பரவலை தவிர்ப்பதற்கு மிகச் சிறந்த இடமாக குறிப்பிட்டுள்ளது.

Redcar & Cleveland

கடந்த ஜூலை 16-ஆம் திகதி முதல் ஏழு நாட்களில் இங்கு 2,096 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது 100,000 பேருக்கு 1,528 பேர் பாதிக்கப்படுவதற்கு சமம், அதுவே இதற்கு முந்தைய வாரத்தில் 761 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதன் பாதிப்பு தீவிரமாகியுள்ளது.

Middlesbrough

அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியில், இது இரண்டாவது இடத்தில் உள்ளது, இங்கு கொரோனா பாதிப்பு 842-ஆக இருந்த நிலையில், தற்போது புதித்தாக ஒவ்வொரு நாளும் 1905-க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டு வருகின்றனர்,

ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தால், இங்கிலாந்து கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்படும் நிலையில், தளர்வு அறிவிக்கப்பட்டுவிட்டது.

இருப்பினும் கடந்த வாரத்தில் மட்டும் புதிதாக கொரோனாவால் 40 சதவீதத்திற்கும் அதிகமான இறப்பு பதிவாகியுள்ளது.

தற்போது கிடைத்திருக்கும் புள்ளி விவரங்களை வைத்து பார்த்து, இங்கிலாந்தில், இருக்கும் 99 சதவீதம் பகுதிகளில் கொரோனா பரவிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், மீண்டும் கொரோனா பரவல் இருப்பதால், மக்கள் மிகுந்த கவனமுடன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். 

மேலும், தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள தனி புள்ளிவிவரங்கள் படி, இங்கிலாந்தில் 154,000 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US