கொரோனா காலகட்டத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா? கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இது தான்

Travel Health Food Coronavirus Hotels
By Kaviarasan Jun 06, 2021 05:47 PM GMT
Report
Courtesy: Tamil Samayam

இந்த கட்டுரையில் கோவிட் காலங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றிய பல்வேறு தகவல்கள் அடங்கி உள்ளன. செக்ஸ் பற்றின பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரனா லாக்டவுனில் துணையுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றி பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. குறிப்பாக, செக்ஸ் காரணமாக கோவிட் பரவுமா போன்ற சந்தேகங்கள் இடம் பெறுகின்றன.

ஏதாவது ஒரு வகையில் அத்தியாவசிய பணிக்காக வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் பலரும் இருக்கிறார்கள். இந்த நிலையில் செக்ஸ் வைத்துக் கொள்வது எந்த வகையில் சாத்தியம் என்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் பதில் இருக்கிறது.


பயணங்களின் போது தவிருங்கள்

லாக்டவுன் காரணமாக பலரும் வேலை பார்க்கும் இடங்கள், சுற்றுலா சென்ற இடங்கள் என்று பல்வேறு இடங்களில் சிக்கி இருப்பார்கள். இந்த நிலையில், ஒரு பயணம் செய்து வீடு சேர்ந்த பின் சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியமான ஒன்றாகும்.

கொரோனா காலகட்டத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா? கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இது தான் | Covid Pandemic Safely For

அந்த காலக் கட்டங்களில் துணையுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

​ஹோட்டல்களை பயன்படுத்தாதீர்கள்

இந்த கோவிட் காலத்தில் சுற்றுலா செல்வது மற்றும் பயணங்கள் மேற்கொள்வது வெகுவாக குறைந்து இருக்கிறது.

இது வரவேற்க வேண்டிய ஒன்று ஆகும். துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. அப்படியே சென்றாலும் அங்கு செக்ஸ் வைத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

கொரோனா காலகட்டத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா? கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இது தான் | Covid Pandemic Safely For

முக்கியமாக ஹோட்டல்கள் ரிசார்ட்கள் போன்றவற்றில் தங்கி செக்ஸ் வைத்துக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். ​துணைக்கு தொற்று இல்லை இந்த காலத்தில் காதலர்கள்,

திருமணமானவர்கள் என பலரும் வெவ்வேறு பகுதிகளில் தங்கி பணி புரிவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. எனவே இந்த கோவிட் காலத்தில் அடிக்கடி பயணம் செய்பவராக அல்லது வேலை நிமித்தமாக பலரையும் சந்திக்க கூடிய நபராக இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

அல்லது அவர் தனிமைப்படுத்திக் கொண்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பின்னர் செக்ஸ் வைக்கலாம். சாதாரண நாட்களை போல இருவரும் ஒன்றாக இருக்கும் நாட்களில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் பழக்கத்தினை கோவிட் காலங்களில் பயன்படுத்துவது நல்லது அல்ல, ​

பழக்கம் இல்லாதவரை தவிருங்கள்

முன்பின் அறிமுகம் இல்லாதவரோடு செக்ஸ் வைப்பதால் பாலியல் நோய்கள் ஏற்படுகின்றன. அதுவும் கோவிட் காலங்களில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது நல்லது அல்ல.

கொரோனா காலகட்டத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா? கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இது தான் | Covid Pandemic Safely For 

அவரின் கோவிட் தனிமைப்படுத்துதல், நோய் தாக்கப்பட்டவரா போன்ற எந்த தகவலும் தெரியாமல் இருக்கும் போது அவருடன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறாகும்.

​செக்ஸின்போது வைரஸ் பரவுமா?

இயல்பாகவே, கை மற்றும் வாயின் வழியாக கொரனா பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், செக்சின் போது வைரஸ் பரவுமா என்று கேள்விகள் எழுகின்றன. பல்வேறு ஆய்வுகளின்படி, உடலை தொடுவது மூலம், நெருக்கமாக மூச்சு விடுவதன் மூலம் பரவும் அபாயம் இருக்கிறது.

கொரோனா காலகட்டத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா? கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இது தான் | Covid Pandemic Safely For

ஒருவேளை துணையின் கோவிட் சார்ந்து ஐயம் இருப்பின் மாஸ்க் அணிந்தவாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று மேற்கத்திய நாடுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உடலுறவின் போது காண்டம் அணிந்துக் கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வேறு என்ன செய்ய வேண்டும்?

இதன் மூலம் கோவிட் பரவலுக்கும் செக்ஸூக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் உடல் தொடுவதாலே கூட கோவிட் பரவும் என்பதால் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது.

கொரோனா காலகட்டத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா? கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இது தான் | Covid Pandemic Safely For

மேலும், உடலுறவிற்குப் பிறகு 20 வினாடிகளுக்கு தொடர்ந்து கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. மேலும், கோவிட் காலங்களில் சுய இன்பம் செய்து கொள்வதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US