உட்கார்ந்த நிலையில் இறந்துபோன கொரோனா நோயாளி! நெஞ்சை உருக்கும் பரிதாப சம்பவம்

Corona Covid-19 West Bengal Patient Dead Covid Death
By Ragavan Apr 22, 2021 06:30 AM GMT
Report

இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உட்கார்ந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரிதாப அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம், ஜகல்பூரி நகரத்தில் கடந்த செவ்வாய்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 52 வயதான நபர், பிஸ்வபங்கலா கிரிரங்கனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அந்த மாவட்டத்திற்கே உள்ள ஒரே ஒரு கோவிட் சிகிச்சை மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரமாக பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அந்த நபருக்கு ஆக்சிஜன் உதவி கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

அன்று அவரை அனுமதிக்கப்பட்ட பிறகு இரவு வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர், மறுநாள் (புதன்கிழமை) காலை அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

அப்போது, அவர் தனது படுக்கையில் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அருகில் சென்று பார்த்தபோது பேச்சுமூச்சு இல்லாமல் இருப்பதை அறிந்து அங்கிருந்த மருத்துவரை அழைத்துள்ளனர். உட்கார்ந்த நிலையில் இறந்துபோன கொரோனா நோயாளி! நெஞ்சை உருக்கும் பரிதாப சம்பவம் | Covid Patient Dead In Sitting Position Bengal

ஒரு மருத்துவர் மற்றும் ஒரு நர்ஸ் வந்து அவரை சோதித்து பார்த்து, அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து, அவர் இறந்ததற்கு மருத்துவமனையின் அலட்சியம் தான் காரணம் என அவரது உறவினர்கள் மருத்துவமனை வாசலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த பொலிஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் எந்தவித தகவலும் பதிலும் கொடுக்கப்படவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உட்கார்ந்தபடி ஒருவர் இறந்துபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US