இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா வந்தால் அவ்வளவு தான்! மரணம் நேரலாம்: ஆய்வில் எச்சரிக்கை!

covid warning corona uk sedentry
By Ragavan Apr 14, 2021 05:48 AM GMT
Report

உடல் உழைப்பில்லாமல் சோம்பலாக இருப்பவர்கள் மிக எளிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று பிரித்தானிய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் செவ்வாய்க்கிழமை வெளிவந்த புதிய ஆய்வறிக்கையில் இந்த எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கிட்டத்தட்ட 50,000 பேரை உள்ளடக்கிய ஒரு ஆய்வின்படி, உடற்பயிற்சியின் பற்றாக்குறை மிகவும் கடுமையான அறிகுறிகளுடனும், இறப்புக்கான அதிக ஆபத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா வந்தால் அவ்வளவு தான்! மரணம் நேரலாம்: ஆய்வில் எச்சரிக்கை! | Covid Patients With Sedentary Habits More To Die

கொரோனா பரவுவதற்கு முன்பு குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது உடல் ரீதியாக செயலற்ற நிலையில் இருப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும், தீவிர சிகிச்சை தேவைப்படுவதற்கும், இறப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உண்மையில், புகைபிடித்தல், உடல் பருமன் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற ஆபத்தான காரணிகளுடன் ஒப்பிடும்போது, ​​"உடல் உழைப்பற்ற தன்மை எல்லா விளைவுகளிலும் வலுவான ஆபத்து காரணியாக இருந்தது" என்று ஆய்வாளர்கள் முடிவு செய்தனர். இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா வந்தால் அவ்வளவு தான்! மரணம் நேரலாம்: ஆய்வில் எச்சரிக்கை! | Covid Patients With Sedentary Habits More To Die

Sedentary Lifestyle உடையவர்கள், அதாவது வாழ்க்கையில் எந்நேரமும் ஒரே இடத்தில் உட்கார்த்தபடி அல்லது படுத்தபடி, நொறுக்குத் தீனிகளை எடுத்துக்கொடு, தொலைகாட்சி பார்த்துக்கொண்டு, முழு நேரமும் மொபைல் போனில் கேம் விளையாடுவது, சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுவது என எந்த உடல் உழைப்பும் இல்லாத வாழ்க்கைமுறை கொண்ட நபர்களுக்கு மிகுந்த ஆபத்து இருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வப்போது உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களில் கூட 32 சதவீதம் பேர் இறந்துள்ளனர், 20 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 10 சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகினறனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US