நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சரிய நன்மைகள்! சுவையுடன் ஆரோக்கியம்
நண்டில் கனிமச்சத்துக்கள் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு.
நண்டு சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்க பெறுகின்றன.
நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம், இதற்கு காரணம் அதில் உள்ள வைட்டமின் பி12.
GQ Images
எலும்புகளுக்கு நல்லது
செலினியம் நிறைந்த நண்டை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதத்தில் இருந்து விடுபடலாம்.
நண்டில் உள்ள புரோட்டீன் ஒருவரின் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது.
மூளை செயல்பாடு
இது இதய நோயிலிருந்து நன்மை பாதுகாக்கிறது. மேலும் மூளை செயல்பாடு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
முகப்பரு அதிகமாக இருந்தால் நண்டுகளை உண்ணுங்கள். ஏனெனில் நண்டுகளில் உள்ள துத்தநாக எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது, இதனால் முகப்பரு ஏற்படுவதை தடுக்கிறது.
நண்டு இறைச்சி வைட்டமின் ஏ சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. இதனால் உங்கள் கண்பார்வை அதிகரிக்கிறது.
The Food Ranger

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.