41 வயதில் முதல் இரட்டை சதம் அடித்த ஜிம்பாப்வே வீரர்

Zimbabwe national cricket team Afghanistan Cricket Team
By Sivaraj Nov 09, 2026 12:56 PM GMT
Report

Craig ervine maiden test double century: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கிரேக் எர்வின் இரட்டைசதம் அடித்தார்.

ஷார்ஜாவில் நடந்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில், ஜிம்பாப்வே அணி வீரர் கிரேக் எர்வின் தனது முதல் இரட்டைசதத்தினை பதிவு செய்தார். 

முதல் டெஸ்ட்

ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நடந்து வருகிறது. ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 504 ஓட்டங்களும், ஆப்கானிஸ்தான் 514 ஓட்டங்களும் குவித்தன. 

Craig Ervine 

டெஸ்டில் 7000 ஓட்டங்கள்..புதிய வரலாறு படைத்த முஷ்பிகுர் ரஹீம்

டெஸ்டில் 7000 ஓட்டங்கள்..புதிய வரலாறு படைத்த முஷ்பிகுர் ரஹீம்

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணியில், தொடக்க வீரர்கள் சொதப்ப பிரண்டன் டெய்லர் (82), பிரையன் பென்னெட் (58) இருவரும் அரைசதம் அடித்தனர்.

அதிரடியாக ஓட்டங்களை குவித்த கிரேக் எர்வின் (Craig Ervine) இரட்டை சதம் விளாசினார். 41 வயதாகும் எர்வினுக்கு இது முதல் டெஸ்ட் இரட்டை சதம் ஆகும்.

எர்வின் 206

அதேபோல் வெஸ்லி மதேவெரே (Wessly Madhevere) 108 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

கடைசி நாள் முடிவில் ஜிம்பாப்வே 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 523 ஓட்டங்கள் குவித்திருந்தபோது போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

எர்வின் 2 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகளுடன் 206 (279) ஓட்டங்களும், வெஸ்லி மதேவெரே 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர். 

Craig Ervine 

Wessly Madhevere

Craig Ervine

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US