54 ஓட்டங்களில் சுருண்டு படுதோல்வி: வங்காளதேசத்தை சரித்த ஒற்றை வீரர்

Bangladesh Cricket Team Australia Cricket Team
By Sivaraj Aug 08, 2026 10:24 AM GMT
Report

வங்காளதேச அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பயிற்சி டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. 

மெஹிதி ஹசன் மிராஸ் 109 ஓட்டங்கள் 

டார்வினில் நடந்த பயிற்சி டெஸ்டில் வங்காளதேசம் மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் அணிகள் மோதின. 

Cricket Australi XI vs Bangladesh 

7 வயது மூத்த நடிகையை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர் ரமன்தீப் சிங்

7 வயது மூத்த நடிகையை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர் ரமன்தீப் சிங்

வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 263 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மெஹிதி ஹசன் மிராஸ் 109 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள்) குவித்தார். கோரி ரோச்சிச்சியொலி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் 355 ஓட்டங்கள் குவித்தது. டீகியூ வைல்லி 130 ஓட்டங்களும், ஜேக் டோரன் 76 ஓட்டங்களும் எடுத்தனர். 

கேம்பல் தாம்ஸன்

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்காளதேச அணி கேம்பல் தாம்ஸனின் (Campbell Thompson) மிரட்டலான பந்துவீச்சில் 54 ஓட்டங்களுக்கு சுருண்டது.

தன்ஸித் ஹஸனை (22 ஓட்டங்கள்) தவிர ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். கேம்பல் தாம்ஸன் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  

Cricket Australi XI vs Bangladesh 

Cricket Australi XI vs Bangladesh

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US