பெங்களுரு அணியை துவம்சம் செய்த ஐதராபாத்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Royal Challengers Bangalore Sunrisers Hyderabad IPL 2022
By Arbin Apr 23, 2022 05:57 PM GMT
Report

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் பெங்களுரு அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தியுள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 36-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதனை தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக அணித்தலைவர் டு பிளிஸ்சிஸ் மற்றும் அனுஜ் ராவத் களமிறங்கினர். 7 பந்துகளை சந்தித்த டு பிளிஸ்சிஸ் 5 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மார்கொ ஜன்சன் பந்து வீச்சில் போல்ட் முறையில் அவுட் ஆனார்.

பெங்களுரு அணியை துவம்சம் செய்த ஐதராபாத்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி | Cricket Hyderabad Beat Bangalore

அடுத்துவந்த விராட் கோஹ்லி முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் கேட்ச் முறையில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரரான அனுஜ் ராவத் தான் சந்தித்த 2-வது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் கேட்ச் முறையில் அவுட் ஆனார்.

இதனால், 2 ஓவரில் பெங்களூரு அணி 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்துவந்த மேக்ஸ்வெல் 2 பவுண்டரிகள் அடித்த நிலையில் 11 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது நடராஜன் பந்து வீச்சில் அவரும் கேட்ச் முறையில் அவுட் ஆனார்.

இதனால், ஒருகட்டத்தில் பெங்களூரு அணி 4.2 ஒவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 20 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து வந்த பிரபுதேசாய்(15), ஷபாஸ் அகமது 7 ஓட்டங்களிலும் வெளியேறினார். பின்னர் வந்த பெங்களூரு வீரர்கள் ஐதராபாத் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

பெங்களுரு அணியை துவம்சம் செய்த ஐதராபாத்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி | Cricket Hyderabad Beat Bangalore

தினேஷ் கார்த்திக் (0), ஹர்ஷ் பட்டேல்(4), ஹசரங்கா(8), முகமது சிராஜ்(2) ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஹேசவுட் 3 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இறுதியில் 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு அணி 68 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக பிரபுதேசாய் 15 ஓட்டங்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய ஐதராபாத் அணியின் மார்கோ ஜான்சன், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளையும், சுஜித் 2 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார் தலா ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 69 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஐதராபாத் அணியில், அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் களமிறங்கினர்.

பெங்களுரு அணியை துவம்சம் செய்த ஐதராபாத்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி | Cricket Hyderabad Beat Bangalore

இந்த ஜோடியில் தனது அதிரடியின் மூலம் ரன் ரேட்டை வேகமாக உயர்த்திய அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்து கேட்ச் ஆனார். முடிவில் கேன் வில்லியம்சன் 16 ஓட்டங்களும், ராகுல் திரிபாதி 7 ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பெங்களூரு அணியின் சார்பில் ஹர்சல் பட்டேல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் பெங்களுரு அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஐதராபாத் அணி, அபார வெற்றிபெற்றது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US