ICC T20 தரவரிசை வெளியீடு., முதலிடத்தில் சூர்யகுமார் யாதவ், ஸ்டோய்னிஸ், அடில் ரஷித்

Wanindu Hasaranga Suryakumar Yadav 2024 T20 World Cup Cricket Tournament T20 World Cup 2024 ICC Men
By Ragavan Jun 19, 2024 03:21 PM GMT
Report

டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஐசிசி சமீபத்திய டி20 தரவரிசைப் பட்டியலை இன்று (புதன்கிழமை) வெளியிட்டது.

ICC Men's T20I All-Rounder Rankings

ஐசிசி சர்வதேச டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில், அவுஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis) ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியை (Mohammad Nabi) பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன்

நடப்பு டி20 உலகக் கோப்பைப் பதிப்பில், ஸ்டோனிஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி, பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார்.

தற்போது நபி மூன்று இடங்களை இழந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

ICC WORLD RANKINGS, ICC Men

இலங்கை கேப்டன் வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga) இரண்டாவது இடத்திலும், பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசன் (Shakib AL HASAN) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இலங்கை அணியில் ஹசரங்க மட்டுமே டாப்-10 ஆல்ரவுண்டர்களில் இடம் பிடித்தார்.

ஜிம்பாப்வேயின் ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா (Sikandar Raza) ஆறாவது இடத்தில் நீடிக்கிறார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) ஏழாவது இடத்தில் நீடிக்கிறார். மூன்று போட்டிகளில் தனது சிறப்பான பந்துவீச்சினால் பாண்டியா தரவரிசையில் ஒருபடி முன்னேறியுள்ளார். இந்திய அணியில் இருந்து பாண்டியா மட்டுமே டாப்-10 ஆல்ரவுண்டர்களில் இடம் பிடித்தார்.

உலகின் முதல் AI மொடல் அழகுப் போட்டி., டாப் 10 பட்டியலில் இந்திய AI Zara

உலகின் முதல் AI மொடல் அழகுப் போட்டி., டாப் 10 பட்டியலில் இந்திய AI Zara

ICC Men's T20I Bowling Rankings

டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் அடில் ரஷித் (Adil Rashid) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

மேற்கிந்திய தீவுகளின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அகில் உசேன் (Akeal Hosein) 2வது இடத்தில் நீடிக்கிறார்.

ICC WORLD RANKINGS, ICC Men

இலங்கையின் வனிந்து ஹசரங்க மூன்றாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித் கான் (Rashid Khan) நான்காவது இடத்திலும் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஹென்ரிச் நார்டெஜே (Anrich NORTJE) ஐந்தாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கி (Fazalhaq FAROOQI) 6வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேல் (Axar Patel) 9வது இடத்தில் நீடிக்கிறார்.

மனைவி விவாகரத்து., Apple நிறுவனத்திடம் ரூ.200 கோடி இழப்பீடு கேட்கும் தொழிலதிபர்

மனைவி விவாகரத்து., Apple நிறுவனத்திடம் ரூ.200 கோடி இழப்பீடு கேட்கும் தொழிலதிபர்

ICC Men's T20I Batting Rankings

டி20 பேட்ஸ்மேன்களில் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) முதலிடத்தில் உள்ளார்.

ICC WORLD RANKINGS, ICC Men

பில் சால்ட் (Phil SALT), பாபர் அசாம் (Babar AZAM) மற்றும் முகமது ரிஸ்வான் (Mohammad RIZWAN) ஆகியோர் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் (Travis HEAD) ஐந்து இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார், அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் (Nicholas POORAN) 11 வது இடத்தில் இருக்கிறார். மேற்கிந்தியத் தீவுகளின் ஷெர்பான் ரூதர்ஃபோர்ட் 43 இடங்கள் முன்னேறி 42-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

லண்டனில் மூடப்பட்ட பிரதான பாலம்., ஸ்தம்பித்த போக்குவரத்து

லண்டனில் மூடப்பட்ட பிரதான பாலம்., ஸ்தம்பித்த போக்குவரத்து

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

ICC WORLD RANKINGS, ICC Men's T20I Batting Rankings, ICC Men's T20I Bowling Rankings, ICC Men's T20I All-Rounder Rankings, Marcus Stoinis, Suryakumar Yadav, Wanindu Hasaranga

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Auckland, New Zealand

10 Aug, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US