பாகிஸ்தான் PSL கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் போஸ்டர்!

India Cricket Pakistan Virat Kohli PSL Kohli Poster
By Ragavan Feb 19, 2022 04:47 PM GMT
Report

பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் போது, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து அவரது ரசிகர் ஒருவர் வைத்திருந்த போஸ்டர், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும், அவர் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் அதிகம் பின்தொடரும் கிரிக்கெட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிக் கொண்டார். கோலி எடுத்த திடீர் முடிவு, அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியியது. துடுப்பாட்டத்தில் முன்பு போல ஒரு தாக்கத்தை கோலியால் ஏற்படுத்த முடியாத காரணத்தினால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டி, கோலி இந்த முடிவினை எடுத்திருப்பார் என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் முறையாக களமிறங்கினார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்திருந்தார். ஆனாலும், அதனை சதமாக மாற்ற முடியவில்லை.

தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும், 3 போட்டிகளில் சேர்த்து, மொத்தம் 26 ஓட்டங்கள் மட்டுமே கோலி எடுத்திருந்தார். நட்சத்திர வீரரான கோலி, தொடர்ந்து துடுப்பாட்டத்தில் தடுமாற்றம் காண்பதை, முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம், நிச்சயம் அவர் பழைய கம்பேக் கொடுப்பார் என்றும் சிலர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இவை அனைத்தையும் விட, கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வதேச போட்டியில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

ஒவ்வொரு போட்டியின் போதும், அவர் நிச்சயம் இந்த முறை சதமடித்து விடுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதே போல, கோலி தொடர்ந்து ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தினை அடித்து தான் அவுட்டாகி செல்கிறார். இதனையும், சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் போது, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து அவரது ரசிகர் ஒருவர் வைத்திருந்த போஸ்டர், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரை போலவே, பாகிஸ்தானில் PSL லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், Multan Sultans மற்றும் Quetta Gladiators ஆகிய அணிகள் ஒரு போட்டியில் மோதின. அப்போது போட்டியைக் காண வந்த ரசிகர் ஒருவர், கோலி தொடர்பான பேனர் ஒன்றினை வைத்திருந்தார்.

அதில் கோலியின் படத்துடன், 'உங்களது செஞ்சுரியை பாகிஸ்தானில் காண விரும்புகிறேன்' (I want to see your century in Pakistan) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. தற்போது அந்த விராட் கோலியின் பாகிஸ்தானிய ரசிகரும் அவரது போஸ்டரும் வைரலாகி வருகிறது. 

5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Ajax, Canada

25 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நிலாவெளி, திரியாய், தண்ணீரூற்று, முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Kirchheim Unter Teck, Germany

29 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, காரைநகர், கொழும்பு, திருகோணமலை

09 Jan, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி

27 Dec, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி கிழக்கு, அச்சுவேலி

26 Dec, 2019
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, Scarborough, Canada

19 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

25 Dec, 2014
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், சுவிஸ், Switzerland

25 Dec, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Wimbledon, United Kingdom, Thames Ditton, United Kingdom, Croydon, United Kingdom

09 Jan, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Raynes Park, London, United Kingdom

26 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Scarborough, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, நுணாவில், உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

20 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பேர்லின், Germany, London, United Kingdom

24 Dec, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Woodbridge, Canada

23 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, அரசடி

18 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், Scarborough, Canada

23 Dec, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Ittigen, Switzerland

26 Dec, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, நல்லூர், வெள்ளவத்தை, Fleet, United Kingdom

18 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, வைரவபுளியங்குளம்

22 Dec, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில், Kierspe, Germany

20 Dec, 2024
மரண அறிவித்தல்

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருக்கேதீஸ்வரம், வவுனியா

22 Dec, 2014
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் மேற்கு, யாழ்ப்பாணம்

24 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US