சக வீரரின் முன்னாள் மனைவியை திருமணம் செய்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்! பலரும் அறியா தகவல்

Sri Lanka Cricket Marriage Relationship Divorce
By Raju Oct 02, 2022 10:05 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஓப்பனிங் ஜோடியாக திகழ்ந்தவர்கள் திலகரத்னே தில்ஷன் - உபுல் தரங்கா.

களத்தில் மிகவும் வெற்றிகரமான ஜோடிகளாக இவர்கள் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்படி இல்லை என கூறினால் அது மிகையாகாது..! ஏனெனில் இருவருக்கிடையேயான நட்பு பல ஆண்டுகளாக வளர்ந்த நிலையில் தில்ஷனின் மனைவி நிலங்கா - தரங்காவின் பிணைப்பும் அதிகரித்தது.

இது தில்ஷன் - நிலங்கா இடையே பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில் தில்ஷனுக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து ஆனது.

சக வீரரின் முன்னாள் மனைவியை திருமணம் செய்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்! பலரும் அறியா தகவல் | Cricketer Dilshan Thranga Nishanka Relationship

இதன் பின்னர் தரங்கா தில்ஷனின் முன்னாள் மனைவி நிலங்காவை திருமணம் செய்து கொண்டார்.

மறுபுறம், தில்ஷன் நடிகை மஞ்சுளா திலினியை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்

மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US