தரவரிசையில் இந்தியா முதலிடம்…மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரோஹித் சர்மா சாதனை

Rohit Sharma Indian Cricket Team New Zealand Cricket Team Shubman Gill
By Thiru Jan 24, 2023 09:54 PM GMT
Report

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார்.

முதலிடத்தில் இந்திய அணி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது, இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்த நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 385 ஓட்டங்கள் குவித்து இருந்தது.

தரவரிசையில் இந்தியா முதலிடம்…மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரோஹித் சர்மா சாதனை | Cricketer Rohit Sharma Hit 30 Century After 3 Year

386 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி 1.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது, இதனால் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி பெற்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது, மேலும் இந்த அடுத்தடுத்த தொடர் வெற்றிகள் மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 114 ரேட்டிங் உடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தரவரிசையில் இந்தியா முதலிடம்…மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரோஹித் சர்மா சாதனை | Cricketer Rohit Sharma Hit 30 Century After 3 Year

1010 நாட்களுக்கு பிறகு

இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சதமடிக்காமல் இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் நியூசிலாந்து எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கிட்டத்தட்ட 1101 நாட்களுக்கு பிறகு, அதாவது 3 வருடங்களுக்கு பிறகு சதம் விளாசி அசத்தியுள்ளார்.

தரவரிசையில் இந்தியா முதலிடம்…மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரோஹித் சர்மா சாதனை | Cricketer Rohit Sharma Hit 30 Century After 3 Year

மேலும் கேப்டன் ரோஹித் சர்மா 85 பந்துகளில் 9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என விளாசி 101 ஓட்டங்கள் குவித்து இருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவுக்கு ஒருநாள் போட்டிகளில் இது 30வது சதமாகவும், அத்துடன் ஒட்டுமொத்தமாக இது 43வது சதமாகும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரோஹித் சர்மா மீண்டும் சதமடித்து இருப்பது இந்திய ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. 

தரவரிசையில் இந்தியா முதலிடம்…மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரோஹித் சர்மா சாதனை | Cricketer Rohit Sharma Hit 30 Century After 3 Year

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US