திருமணமான பெண்களை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்! இலங்கை நட்சத்திர வீரர் உட்பட... புகைப்படங்கள்

Cricket Sri Lanka Cricket Wedding Indian Cricket Team
By Raju May 23, 2022 09:20 AM GMT
Report

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சிலர் ஏற்கனவே திருமணமான பெண்களை மணந்து கொண்டுள்ளனர்.

உபுல் தரங்கா

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் திலகரத்னே தில்ஷனுக்கும் நிலாங்கா என்ற பெண்ணுக்கும் முதலில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த நிலையில் மற்றொரு இலங்கை வீரர் உபுல் தரங்காவும், நிலங்காவும் காதலித்து வந்த நிலையில் இருவரும் பின்னாளில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான பெண்களை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்! இலங்கை நட்சத்திர வீரர் உட்பட...  புகைப்படங்கள் | Cricketers Married Divorced Women

முரளி விஜய்

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நிகிதா என்பவரை முதலில் திருமணம் செய்துக் கொண்டார். நிகிதா, மற்றொரு தமிழக வீரரான முரளி விஜய் மீது காதலில் விழ. இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டனர். இதன்பின்னர் முரளிவிஜய்யும் நிகிதாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தால் தினேஷ் கார்த்திக் மனதளவில் பாதிக்கப்பட்டார்.இந்நிலையில் இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் சில காலம் பாதிக்கப்பட்டது. பின்னர் அதில் இருந்து மீண்டு வந்த தினேஷ் கார்த்திக், சென்னையை சேர்ந்த இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலை காதலித்து மணந்து கொண்டார்.

திருமணமான பெண்களை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்! இலங்கை நட்சத்திர வீரர் உட்பட...  புகைப்படங்கள் | Cricketers Married Divorced Women

அணில் கும்ப்ளே

இந்திய கிரிக்கெட் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ளே சேத்தனா ராமதீர்த்தா என்ற பெண்ணை திருமணம் செயது கொண்டார். சேத்தனாவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

திருமணமான பெண்களை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்! இலங்கை நட்சத்திர வீரர் உட்பட...  புகைப்படங்கள் | Cricketers Married Divorced Women

ஷிகர் தவான்

தன்னை விட 10 வயது அதிகமான ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணை தவான் திருமணம் செய்து கொண்டார். ஆயிஷா ஏற்கனவே திருமணம் ஆனவர் மற்றும் இரண்டு குழந்தைகளும் தாயும் கூட. சில மாதங்களுக்கு முன்னர் ஆயிஷாவும், தவானும் பிரிந்தது நினைவுக்கூரத்தக்கது.

திருமணமான பெண்களை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்! இலங்கை நட்சத்திர வீரர் உட்பட...  புகைப்படங்கள் | Cricketers Married Divorced Women

4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US