பெற்றோரை வெறுத்த இளம்பெண்: காதலிக்காக காதலன் செய்த கொடூரச் செயல்

Berlin
By Balamanuvelan Jan 25, 2023 10:00 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

தனக்காக தன் காதலன் எதையும் செய்வான் என்பதைப் புரிந்துகொண்ட ஒரு இளம்பெண், தன் பெற்றோரைக் கொல்ல தன் காதலனைப் பயன்படுத்திக்கொண்ட சம்பவம் ஒன்று ஜேர்மனியில் நடைபெற்றுள்ளது.

பெற்றோர் மீது வெறுப்பு

ஜேர்மனியின் பவேரியாவிலுள்ள Mistelbach என்ற இடத்தில் வாழ்ந்துவந்த ஒரு இளம்பெண் தன் பெற்றோரை வெறுத்த காரணத்தால், அவர்களைக் கொலை செய்யவே துணிந்துள்ளார்.

தனக்காக தன் காதலன் எதையும் செய்யத் தயாராக இருப்பதைப் புரிந்துகொண்ட அந்த 17 வயது பெண், அவனை வைத்தே தன் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட மருத்துவ தம்பதி

முறையே 51 மற்றும் 47 வயதுள்ள மருத்துவர்களான தம்பதியர் தங்கள் வீட்டின் படுக்கையறையில் குத்திக்கொல்லப்பட்ட நிலையில், பொலிசார் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடிவந்தார்கள்.

அப்போது, ஒரு 19 வயது இளைஞர் தாமாகவே வந்து, தான்தான் அந்த தம்பதியரைக் கொலை செய்ததாக பொலிசாரிடம் சரணடைந்தார்.

பெற்றோரை வெறுத்த இளம்பெண்: காதலிக்காக காதலன் செய்த கொடூரச் செயல் | Crime Germany Berlin

அந்த இளைஞருக்கு பதின்மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது காதலியும், கொலை செய்யப்பட்ட தம்பதியரின் மகளுமான அந்த இளம்பெண்ணுக்கு ஒன்பதரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கொலைகளில் தனக்கு தொடர்பில்லை என அந்த இளம்பெண் கூறியுள்ளார்.

நீதிபதி Andrea Deyerling தீர்ப்பு விவரத்தை தெரிவிக்கும்போது, இந்தக் கொலை தம்பதியரின் மற்ற மூன்று பிள்ளைகளை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதைக் குறிப்பிட, பிள்ளைகள் கண்ணீர் விட்டுக் கதற, இந்த நீதிமன்றம் இவ்வளவு கண்ணீரை இதுவரைக் கண்டதில்லை என்றார் அவர்.  

மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US