தனது திறமையை காட்டி மிரட்டிய ரொனால்டோ! வைரலாகும் வீடியோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ பயிற்சியில் தனது திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ரொனால்டோ
பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிக்கு எதிராக ரியாத் லெவன் அணிக்காக நட்பு ரீதியான ஆட்டத்தில் சமீபத்தில் விளையாடிய நட்சத்திர வீரர் ரொனால்டோ 2 அபாரமான கோல்களை அடித்தார்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் ரொனால்டோ அல்-நாசருக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறார்.
? || All set for tomorrow's game at @VictoryArena_sa ? pic.twitter.com/wm4GHnxK32
— AlNassr FC (@AlNassrFC_EN) January 21, 2023
பயிற்சி
அல்-நாஸ்ர் பகிர்ந்த வீடியோவில், கிங் சவுத் பல்கலைக்கழக மைதானத்தில் எட்டிஃபாக்கிற்கு எதிரான போட்டிக்கு ரொனால்டோ தயாராகி வருவதைக் காண முடிந்தது.
மேலும் வியர்வை சொட்ட பயிற்சியில் ஈடுபட்ட ரொனால்டோ தலைமை பயிற்சியாளர் ருடி கார்சியாவின் பயிற்சியை பின்பற்றினார்.