செயற்கை சுவாசம் அகற்றப்பட்ட பிரித்தானிய குழந்தை மரணம்: பெற்றோர் கோபம்

United Kingdom
By Balamanuvelan Nov 14, 2023 09:31 AM GMT
Report

நீதிமன்ற உத்தரவுப்படி செயற்கை சுவாசம் அகற்றப்பட்ட பிரித்தானியக் குழந்தை மரணமடைந்தாள். அவளது பெற்றோர், தாங்கள் கோபத்திலிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை

எட்டுமாதக் குழந்தையான இண்டி (Indi Gregory), ஒரு அபூர்வ மைட்டோக்காண்ட்ரியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். அவளுடைய உடலிலுள்ள செல்களால் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியாத ஒரு நிலை இருந்தது.

இங்கிலாந்திலுள்ள ஒரு மருத்துவமனையில் அவள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையால் இனி பயனில்லை, ஆகவே, அவளுக்கு கொடுக்கப்பட்டுவரும் செயற்கை சுவாசத்தை நிறுத்துவது என மருத்துவமனை முடிவு செய்தது.அதற்கு நீதிமன்றமும் அனுமதியளித்தது.

செயற்கை சுவாசம் அகற்றப்பட்ட பிரித்தானிய குழந்தை மரணம்: பெற்றோர் கோபம் | Critically Ill Baby Dies

குழந்தை இண்டியின் பெற்றோர், தங்கள் குழந்தையை இத்தாலியிலுள்ள Bambino Gesu மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்க பிரித்தானிய அரசிடம் அனுமதி கோரினார்கள்.

இந்த தகவல் அறிந்த இத்தாலி பிரதமர், உடனடியாக குழந்தை இண்டிக்காகவே நாடாளுமன்றத்தைக் கூட்டினார். நாடாளுமன்றத்தில், குழந்தை இண்டிக்கு அவசர அவசரமாக இத்தாலியக் குடியுரிமை வழங்கப்பட்டது.

பிரித்தானியா எடுத்த மோசமான முடிவு

ஆனால், அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத பிரித்தானியா, குழந்தையின் செயற்கை சுவாசத்தை நிறுத்தியே தீருவது என முடிவு செய்தது.

ஞாயிற்றுகிழமை, குழந்தை இண்டிக்கு அளிக்கப்பட்டுவந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டதாக, அவளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவந்த Christian Concern என்னும் தொண்டு நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

செயற்கை சுவாசம் அகற்றப்பட்ட பிரித்தானிய குழந்தை மரணம்: பெற்றோர் கோபம் | Critically Ill Baby Dies

பெற்றோர் அருகிலிருக்க, இண்டியின் செயற்கை சுவாசக்கருவி அகற்றப்பட்ட நிலையில், நேற்று இரவு சுவாசிப்பதை நிறுத்திய இண்டி, மீண்டும் சுவாசிக்கத் துவங்கியதாகவும், கடுமையாகப் போராடிவருவதாகவும் இண்டியின் தந்தை தெரிவித்திருந்தார்.

செயற்கை சுவாசம் அகற்றப்பட்ட பிரித்தானிய குழந்தை மரணம்

இந்நிலையில், நேற்று, அதாவது, திங்கட்கிழமை அதிகாலை இந்திய நேரப்படி, 7.15 மணியளவில், இண்டி மரனமடைந்துள்ளாள். இண்டியின் தாயாகிய Claire Staniforth தன் மகளைக் கட்டியணைத்துக்கொண்டிருக்க, அவள் சுவாசிப்பதை நிறுத்தியதாக இண்டியின் தந்தை Dean Gregory தெரிவித்துள்ளார்.

இண்டியின் வாழ்வு அதிகாலையில் முடிந்துபோனது என்று கூறியுள்ள அவர், தானும் இண்டியின் தாயும் மனமுடைந்துபோயிருப்பதாகவும், தாங்கள் கோபத்தாலும் வெட்கத்தாலும் ஆட்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

செயற்கை சுவாசம் அகற்றப்பட்ட பிரித்தானிய குழந்தை மரணம்: பெற்றோர் கோபம் | Critically Ill Baby Dies

மருத்துவ அமைப்பும் நீதிமன்றங்களும் எங்கள் மகள் வாழ்வதற்கான வாய்ப்பைப் பறித்துக்கொண்டது மட்டுமல்லாமல், அவள் தன் சொந்த வீட்டில் கௌரவத்துடன் மரணிக்கும் வாய்ப்பையும் பறித்துக்கொண்டன என்று கூறியுள்ளார் அவர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US