ஜேர்மனி பெண் அமைச்சரை திடீரென முத்தமிட முயன்ற குரோஷிய அமைச்சர்! வெடித்த சர்ச்சை (வீடியோ)

Croatia
By Sivaraj Nov 05, 2023 06:01 PM GMT
Report

வெளியுறவு துறை அமைச்சர்களுக்கான சந்திப்பில் ஜேர்மனியின் அன்னாலினாவை குரோஷிய அமைச்சர் முத்தமிட முயன்றது சர்ச்சையானது. 

வெளியுறவுத்துறை அமைச்சர்களான சந்திப்பு

ஜேர்மனியின் பெர்லின் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களான சந்திப்பு நடைபெற்றது. 

Annalena baerbock kiss controversy 

இதில் குரோஷியா நாட்டின் அமைச்சர் கோர்டன் க்ரிலிக் ராட்மேனும் (65) இதில் கலந்துகொண்டார். சம்பிரதாயமாக புகைப்படம் எடுக்கும் நிகழ்வின்போது தனது அருகில் நின்றிருந்த ஜேர்மனியின் அமைச்சர் அன்னாலினாவின் கன்னத்தில் ராட்மேன் முத்தமிட முயன்றார்.  

ஆனால், சுதாரித்துக் கொண்ட அன்னாலினா அதனை தவிர்த்தார். எனினும் இந்த விடயம் சர்ச்சையாகியது. இதனைத் தொடர்ந்து, குரோஷியாவைச் சேர்ந்த பலர் ராட்மேனை கடுமையாக சாடினர். 

Annalena baerbock kiss controversy AFP 

மன்னிப்பு கேட்ட குரோஷிய அமைச்சர்

குறிப்பாக, குரோஷிய பெண்கள் உரிமை ஆர்வலரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராடா போரிக் ''இது முற்றிலும் பொருத்தமற்ற செயல்'' என கண்டித்தார். 

Croatia Foreign minister tries kiss German minister Annalena 

தனது செயலுக்கு பதிலளித்த ராட்மேன், 'ஒரு சக பணியாளரை சந்தித்த மகிழ்ச்சியை மனிதாபிமான அணுகுமுறையில் வெளிப்படுத்தினேன். இந்த சந்திப்பின்போது இவ்வாறு நடந்து கொண்டது பொருத்தமற்ற தருணமாக சிலருக்கு தோன்றலாம். அவ்வாறு நினைப்பவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்' என தெரிவித்துள்ளார்.     

Croatia Foreign minister tries kiss German minister Annalena

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US