படகு மேல் பாய்ந்து கடித்து இழுக்க முயன்ற முதலை.. மரண பயத்தில் உறைந்த பெண்! திகில் வீடியோ

Australia Woman crocodile RhianaNewberry Darwin
By Basu Dec 16, 2021 02:46 PM GMT
Report

 அவுஸ்திரேலியாவில் படகில் இருந்த பெண்ணை முதலை ஒன்று திடீரென பாய்ந்து கடிக்க முயன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி திகிலை கிளப்பியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசத்தில் உள்ள டார்வின் நகருக்கு அருகே டிசம்பர் 11 அன்று இச்சம்பவம் நடந்துள்ளது.

Rhiana Newberry என்ற பெண் குறித்த சம்பவத்தை படமெடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், Rhiana Newberry-யும் அவரது கணவரும் ஒரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பெரிய முதலை ஒன்று படகின் அருகே பதுங்குகிறது.

படகில் அருகே பதுங்கிய முதலையை Rhiana Newberry படமெடுத்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக திடீரென முதலை, Rhiana-வை நோக்கி படகிற்கு மேல் பாய்ந்து அவரை கடித்து இழுக்க முயன்றுள்ளது.

எனினும், அதிர்ஷ்டவசமாக முதலையிடமிருந்து தப்பிய Rhiana, பயத்தில் உறைந்துள்ளார். Rhiana பகிர்ந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US