பிரித்தானியாவில் பொலிஸார் மீது பாய்ந்த குறுக்கு வில் அம்பு: தாக்குதல்தாரி அதிரடி கைது!

United Kingdom Crime
By Thiru May 11, 2024 05:31 AM GMT
Report

பிரித்தானியாவின் ஹை வைகோம்பில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு பதிலளித்த போது பொலிஸ் அதிகாரி குறுக்கு வில்லால் சுடப்பட்டுள்ளார்.

பக்கிங்ஹாம்ஷயரில் பரபரப்பு

பிரித்தானியாவின் ஹை வைகோம்ப்(High Wycombe), பக்கிங்ஹாம்ஷயரில்(Buckinghamshire) நடந்த வன்முறை சம்பவத்திற்கு பதிலளிக்க சென்ற போது, காவலர் ஒருவர் குறுக்கு வில் அம்பால் காலில் தாக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட தகவலின்படி, அறுபது வயது மதிக்கப்பட்ட ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த டேம்ஸ் வேலி காவல்துறை(Thames Valley Police ) அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு அதிகாரி குறுக்கு வில் அம்பால் தாக்கப்பட்டார்.

பிரித்தானியாவில் பொலிஸார் மீது பாய்ந்த குறுக்கு வில் அம்பு: தாக்குதல்தாரி அதிரடி கைது! | Crossbow Attack On Police Uk Officer

காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், அவரது காயங்கள் கடுமையானவை மற்றும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று தெரியவந்துள்ளது.

குற்றவாளி கைது

இந்த சம்பவம் தொடர்பாக, ஹை வைகோம்பை சேர்ந்த 54 வயதான ஒருவர் கத்தி குத்து மற்றும் காவலர் மீதான தாக்குதல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவரசர் ஹரி-மேகன் தம்பதி நைஜீரியாவுக்கு வருகை: சிறப்பு பயணம் எதற்கு?

இளவரசர் ஹரி-மேகன் தம்பதி நைஜீரியாவுக்கு வருகை: சிறப்பு பயணம் எதற்கு?

கைது செய்யப்பட்ட நபரும் காவல்துறை கண்காணிப்பில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உதவி காவல் துணை கண்காணிப்பாளர் Tim Metcalfe, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவு தெரிவித்து, "காயமடைந்த காவலர் மற்றும் அவரது சக ஊழியர்கள் மற்றும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.

பிரித்தானியாவில் பொலிஸார் மீது பாய்ந்த குறுக்கு வில் அம்பு: தாக்குதல்தாரி அதிரடி கைது! | Crossbow Attack On Police Uk Officer

குற்றவாளி மற்றும் தாக்குதலுக்கான காரணம் குறித்த மேலும் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US