4 கால்பந்து வீரர்கள் விமான விபத்தில் பலி.... இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் புதிய சாதனை! கடந்தவாரம் நிகழ்ந்த விளையாட்டு தகவல்கள்
கடந்த வாரம் பல சுவாரஸ்யமான, சோகமான சம்பவங்களும் விளையாட்டு செய்தியில் இடம்பெற்றது.
அதில் முக்கியமாக பால்மஸ் கால்பந்து கழகத்தின் தலைவர் லூகாஸ் மெய்ரா மற்றும் 4 கால்பந்து வீரர்கள் விமான விபத்தில் பலியானதாக தகவல் வெளியாகியிருந்தது.
இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்டில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளை இன்னும் 6 மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை போன்ற செய்திகள் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
மேலும் இதுதொடர்பாக மேலதிக விளையாட்டு தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.