Cryptocurrency: 2022-ல் வெடிக்கத் தயாராக இருக்கும் டாப் 10 ALTCOINS

Bitcoin Cryptocurrency Ethereum Altcoin Binance
By Ragavan Nov 20, 2021 04:04 PM GMT
Report

2022-ல் புதிய உச்சத்தை எட்ட தயாராக இருக்கும் டாப் 10 ஆல்ட்காயின்கள் (ALTCOINS) என்னென்ன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

ஆல்ட்காயின்கள் நமது எதிர்பார்ப்புகளை விஞ்சி பல மடங்கு லாபத்தினை கொடுத்துள்ளன என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

கிரிப்டோகரன்சி சந்தையில் ஏகப்பட்ட நாணயங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இருப்பினும், முதலீடு செய்ய சிறந்த கிரிப்டோகரன்சிகளை அடையாளம் காண்பது என்பது பலருக்கு கடினமான பணியாக இருக்கலாம்.

இந்தக் கட்டுரையில் 2022-ஆம் ஆண்டில் சிறந்த லாபத்தை தரும் கிரிப்டோ நாணயத்தை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும். இங்கு சில நாணயங்கள் வரும் நாட்களில் சிறப்பாக செயல்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Bitcoin (BTC)

பட்டியலின் முதலிடத்தில் Bitcoin இருப்பது ஆச்சரியமாக இருக்காது. இது உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான வர்த்தக தளங்கள் மற்றும் கிரிப்டோ பரிமாற்றங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே நாணயம் என்று கூறலாம்.

பிட்காயின், உலகின் மிகவும் மதிப்புமிக்க கிரிப்டோகரன்சி, அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் திறன் கொண்டது, இதன் காரணமாகவே ஆல்ட்காயின்களின் மீதான நம்பிக்கைகள் அதிகரித்துள்ளது என்று கூறலாம்.

Ethereum (ETH)

சந்தை மூலதனம் (market capitalisation) மூலம் இந்த இரண்டாவது பெரிய கிரிப்டோகரன்சியாக இருக்கும் Ethereum, நிச்சயமாக பிடித்தமான ஒன்றாக இருக்கும். பரவலாக்கப்பட்ட பயன்பாடுகளை உருவாக்குவதற்கான ஸ்மார்ட் ஒப்பந்த தளமாக Ethereum பிரபலமடைந்துள்ளது. இது இந்த நெட்வொர்க்கை இயக்குகிறது.

பல ஆண்டுகளாக அதன் மதிப்பில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி, 2022-ல் முதலீடு செய்வதை கருத்தில் கொள்ள ஒரு வலுவான காரணமாக மைந்துள்ளது. சமீபத்தில் இந்த நாணயம் பிட்காயினை விட அதிக லாபத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Uniswap (UNI)

கிரிப்டோ சந்தையில் சுறுசுறுப்பான முதலீட்டாளர்களாக இருப்பவர்களுக்கு, யூனிஸ்வாப் எந்த வகையான வருமானத்தை ஈட்டியுள்ளது என்பது தெரியும். 2022-ல் இந்த ஆல்ட்காயின்கள் ஏன் வெடிக்கக்கூடும் என்பதற்கான இரண்டு முக்கிய காரணங்கள் - பணப்புழக்கத்தை வழங்கி மற்றும் பயன்படுத்திக்கொள்ளும் திறன் இதில் உள்ளது (delivering and utilizing liquidity)

Solana (SOL)

இந்த கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது மதிப்புக்குரியது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, இது பங்கேற்பாளர்களுக்கு பரவலாக்கப்பட்ட பயன்பாடுகளை (DApps) பயன்படுத்தவும் ஸ்மார்ட் ஒப்பந்தங்களைப் பயன்படுத்தவும் உதவுகிறது. அடுத்ததாக, அது power decentralized finance-ன் ஆற்றலைக் கொண்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில், சோலானா அதன் All-Time-High தொட்டது.

Binance coin (BNB)

Bitcoin மற்றும் Ethereum போலவே, Binance நாணயமும் குறுகிய காலத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இது புழக்கத்தில் உள்ள டோக்கன்களின் எண்ணிக்கையில் கடினமான வரம்பை வைத்திருக்கிறது. 2021-ஆம் ஆண்டில் இதன் விலை அதிவேகமாக அதிகரித்ததற்கு இதுவே காரணமாக அமைந்தது. வரும் ஆண்டிலும் இந்த கிரிப்டோகரன்சி உயரத்தை எட்டும் என்று நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

Cardano (ADA)

குறைக்கப்பட்ட ஆற்றல் நிலைகள் (Reduced energy levels), நெகிழ்வான நெட்வொர்க் மற்றும் வேகமான பரிவர்த்தனைகள் ஆகியவை கார்டானோ எல்லா முதலீட்டாளர்களையும் ஈர்க்க காரணமாக உள்ளது. கூடுதலாக, மற்ற முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் மிதமான வளர்ச்சியை அனுபவித்து வருவதால் கார்டானோவிற்கு சாதகமாக உள்ளது.

Stellar (XLM)

பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வளர்ந்து வரும் இந்த Stellar நிதி நிறுவனங்களை இணைப்பது மற்றும் குறைந்த விலை பரிவர்த்தனைகளை வழங்குகிறது. சட்டச் சிக்கல்கள் இல்லாமால் இருப்பதும் மற்றும் தனித்துவமான நெட்வொர்க் அமைப்பு என்பதும் 2021-ல் இதன் மதிப்பு உயர்ந்ததற்கான சில காரணங்கள் ஆகும். அடுத்த ஆண்டும் இந்த வளர்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chainlink (LINK)

இது நீண்ட காலமாக மக்கள் கவனித்து வரும் ஒரு கிரிப்டோகரன்சி ஆகும். கிரிப்டோஸ்பியருக்கு வெளியே அதன் பயன்பாடு மற்றும் DeFi-ல் அதன் பரவலான தத்தெடுப்பு ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்புக்கு வழி வகுத்துள்ளது.

Tether (USDT)

உலகின் மிகப்பெரிய நிலையான கிரிப்டோகரன்சியானது, 2022-ல் வெடிக்க இருக்கும் டாப் 10 ஆல்ட்காயின்களின் பட்டியலில் இடம்பிடிக்க எல்லா காரணங்களையும் கொண்டுள்ளது. இந்த கிரிப்டோகரன்சியானது நிலையற்ற கிரிப்டோகரன்சி சந்தையில் அதிக ஆபத்துக்களை எடுக்க விரும்பாதவர்களுக்கு சிறந்த முதலீட்டு விருப்பமாகும்.

Polkadot (DOT)

க்ரிப்டோகரன்சி நெட்வொர்க்கை உருவாக்குவதன் மூலம் வெவ்வேறு பிளாக்செயின்களை ஒருங்கிணைக்கும் திறனுடன், 2021-ஆம் ஆண்டில் போல்கடோட் ஒரு நல்ல வேலையைச் செய்துள்ளது. தொழில் வல்லுநர்கள், இதே போக்கு வரவிருக்கும் ஆண்டுகளில் தொடர வாய்ப்புள்ளது என்று நம்புகின்றனர். இது சிறந்த கிரிப்டோகரன்சி முதலீடு என்பதில் சந்தேகமில்லை. 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US