உர்வில் படேல் சிறப்பான சம்பவம்., CSK அணிக்கு மூன்றாவது தொடர்ச்சியான வெற்றி

Chennai Super Kings Lucknow Super Giants IPL 2026
By Ragavan May 10, 2026 03:49 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணியை வீழ்த்தி, IPL 2026-இல் தனது மூன்றாவது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியால் CSK புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

வசதி மட்டும் போதாது., ஜேர்மனியில் 6 ஆண்டுகள் வாழ்ந்து இந்தியா திரும்பிய இளைஞர்

வசதி மட்டும் போதாது., ஜேர்மனியில் 6 ஆண்டுகள் வாழ்ந்து இந்தியா திரும்பிய இளைஞர்

முதலில் பேட்டிங் செய்த LSG அணி, CSK பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டான பந்துவீச்சால் அதிக ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை.

CSK-வின் ஜேமி ஓவர்டன் சிறப்பான பந்துவீச்சால் LSG-யின் முக்கிய வீரர்களை விரைவில் அவுட் செய்தார்.

CSK vs LSG IPL 2026, Urvil Patel fastest fifty IPL, Jamie Overton CSK bowling, Chennai Super Kings playoff hopes, IPL 2026 CSK match report, CSK three consecutive wins, LSG vs CSK highlights #CSK #LSG #IPL2026 #UrvilPatel #FastestFifty #JamieOverton #ChennaiSuperKings #IPLNews

பின்னர் CSK-ன் பேட்டிங் வரிசையில், இளம் வீரர் உர்வில் படேல் சிறப்பான சம்பவம் செய்தார்.

அவர் வெறும் 13 பந்துகளில் அரைசதம் அடித்து, IPL வரலாற்றில் மிக வேகமான அரைசதம் சாதனையை சமன் செய்தார். அவரது ஆட்டம் CSK ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.  

CSK vs LSG IPL 2026, Urvil Patel fastest fifty IPL, Jamie Overton CSK bowling, Chennai Super Kings playoff hopes, IPL 2026 CSK match report, CSK three consecutive wins, LSG vs CSK highlights #CSK #LSG #IPL2026 #UrvilPatel #FastestFifty #JamieOverton #ChennaiSuperKings #IPLNews

உர்விலின் அதிரடி ஆட்டத்துடன், மற்ற வீரர்களும் நிலையான ஓட்டங்களை சேர்த்ததால் CSK எளிதில் இலக்கை அடைந்தது. இதன் மூலம் அணி தனது பிளேஆஃப் வாய்ப்புகளை வலுப்படுத்தியுள்ளது.

இந்த வெற்றி, CSK-க்கு தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாகும். IPL 2026-இல் பிளேஆஃப் போட்டியில் இடம் பெறும் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியிலிருந்து விலக வாய்ப்பு., அடுத்து யார்?

சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியிலிருந்து விலக வாய்ப்பு., அடுத்து யார்?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#CSK #LSG #IPL2026 #UrvilPatel #FastestFifty #JamieOverton #ChennaiSuperKings #IPLNews 

26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US