தோனியிடம் உள்ள விலையுயர்ந்த 10 பொருட்கள் என்னென்ன தெரியுமா?

MS Dhoni Indian Cricket Team Businessman
By Thiru Feb 05, 2024 05:04 AM GMT
Report

இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத முகமாக மாறிவிட்ட முன்னாள் இந்திய கேப்டன் தோனியிடம் உள்ள விலையுயர்ந்த சொத்துகள் குறித்து விவரம் இதோ.

தோனியின் விலையுயர்ந்த சொத்துக்கள்

2019ம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி(Ms Dhoni), தற்போது IPL-லில் CSK அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார்.

csk captain ms dhoni

  • தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 43 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 10 கோடி மதிப்பில் பிரமாண்ட பண்ணை வீடு உள்ளது.
  • இதுவரை வெளியான அறிக்கைகளின் அடிப்படையில் தோனியின் மொத்த சொத்துமதிப்பு சுமார் ரூ.1030 கோடியாகும்.
  • தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷிக்கு சொந்தமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ரூ.17.8 கோடி மதிப்பில் சொந்தமாக சொகுசு பங்களா உள்ளது.

csk captain ms dhoni

நியூசிலாந்தின் அரணாக மாறிய ரச்சின் ரவீந்திரா: களமிறங்கிய 4வது போட்டியிலேயே படைத்துள்ள சாதனை

நியூசிலாந்தின் அரணாக மாறிய ரச்சின் ரவீந்திரா: களமிறங்கிய 4வது போட்டியிலேயே படைத்துள்ள சாதனை

  • இருசக்கர வாகனங்கள் மீது அதிக பிரியம் கொண்ட தோனி, ராஞ்சியில் உள்ள தன்னுடைய வீட்டில் இருசக்கர வாகனங்களின் விருப்ப மாடல்களை சேகரித்து வருகிறார், அவரின் இந்த சேகரிப்பில் தற்போது 100 பைக்கள் உள்ளது.
  • இருசக்கர வாகனங்களை தவிர்த்து அவரிடம் Hummer H2, Audi Q7, Scorpio, jeep Grand cherokee ஆகிய குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சொகுசு கார்கள் உள்ளது.
  • இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பெயர் பெற்ற அணியான சென்னையன் எப்.சி-யின்(Chennaiyin FC) துணை உரிமையாளராக தோனி உள்ளார்.

csk captain ms dhoni

இந்தியாவின் இளம் கோடீஸ்வர தொழிலதிபரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

இந்தியாவின் இளம் கோடீஸ்வர தொழிலதிபரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

  • ஜிம், விளையாட்டு ஆடைகள் நிறுவனம்(Sportswear brand) இதனுடன் மிகப்பெரிய அளவில் இயற்கை விவசாயத் தொழிலை செய்து வருகிறார்.
  • சமீபத்தில் தோனி சொந்தமாக ரூ.260 கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் ஜெட் விமானத்தை வாங்கியுள்ளார். 

csk captain ms dhoni

MS Dhoni, MS Dhoni Net Worth, MS Dhoni's expensive assets, CSK, Chennai Super kings, Indian Cricket team

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Markham, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Dortmund, Germany

08 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Berlin, Germany

03 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Hong Kong, China, Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US