ஏலத்தில் இவரை வாங்க சென்னை அணி பெரு முயற்சி எடுக்கும்! CSK CEO காசி விஸ்வநாதன் உறுதி

Dhoni CSK Auction KasiViswanathan fafDuPlessis
By Basu Dec 02, 2021 05:30 AM GMT
Report

ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி யாரை வாங்க பெரு முயற்சி எடுக்கும் என்பது குறித்து அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

2022 ஐபிஎல் சீசனுக்காக தோனி, ஜடேஜா, கெய்க்வாட் மற்றும் மொயின் அலியை சென்னை அணி தக்க வைத்துள்ளது.

டுபிளசிஸை சென்னை அணி கழட்டிவிட்டது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டுபிளசிஸ், 2021 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 16 போட்டிகளில் 633 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்நிலையில்தக்க வைக்க முடியாத வீரர்களை , ஏலத்தில்  வாங்க சென்னை அணி முயற்சி செய்யும் என காசி விஸ்வநாதன் உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக, இரண்டு சீசன்களில் சென்னை அணியை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற டுபிளசிஸ் முக்கிய காரணமாக இருந்தார். ஏலத்தில் அவரை வாங்க சென்னை அணி பெரு முயற்சி செய்யும்.

ஏலத்தில் இவரை வாங்க சென்னை அணி பெரு முயற்சி எடுக்கும்! CSK CEO காசி விஸ்வநாதன் உறுதி | Csk Ceo Confirm Will Attempt To Bring Back Ex Star

ஆனால், எங்கள் கையில் ஏதுவும் இல்லை என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எந்த அணிக்கு சென்றாலும் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். 2022 ஆம் ஆண்டை சிறப்பாகக் கொண்டாட நாங்கள் காத்திருக்கிறோம் என விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US