CSK-வா? மும்பையா? IPL-ல் RCB-தவிர எந்த அணிக்காக விளையாட ஆசை? சஹால் அளித்த பதில்

CSK IPL RCB MI
By Kaviarasan Jun 06, 2021 08:55 PM GMT
Report

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சஹால் ஐபிஎல் தொடரில், தான் எந்த அணியில் விளையாட ஆசைப்படுகிறேன் என்பது குறித்து கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்கள் வீட்டிலே பொழுதை கழித்து வருகின்றனர். குறிப்பாக சமூகவலைத்தளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதி அளித்து வருகின்றனர்,

ஆன்லைனிலே ஊடகங்களுக்கும் பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடுபவரும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளருமான யுவேந்திர சஹாலிடம், சமீபத்தில் பிரபல ஆங்கில ஸ்போர்ட்ஸ் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்தது.

அப்போது, அவரிடம் நீங்கள் பெங்களுரூ அணியை தவிர்த்து வேறு அணிக்கு விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது சென்னை அணியா? மும்பையா? ஹைதராபாத்தா? அல்லது வேறு ஏதேனும் அணியா என்று கேட்கப்பட்டது.

CSK-வா? மும்பையா? IPL-ல் RCB-தவிர எந்த அணிக்காக விளையாட ஆசை? சஹால் அளித்த பதில் | Csk Mi Or Another Yuzvendra Chahal Picks Ipl Team

அதற்கு சஹால் கொஞ்சம் கூட யோசிக்காமல் சென்னை அணி தான் என்று பதிலளித்தார். இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில், அதாவது 2011-ஆம் ஆண்டு யுவேந்திர சஹால் மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் வாங்கப்பட்டார்.

அதன் பின் 2014-ஆம் ஆண்டு பெங்களூரு அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட அவர், தற்போது வரை பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US