அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்: சி.எஸ்.கே அறிவிப்பு

Chennai Super Kings TATA IPL Ben Stokes
By Thiru Nov 23, 2023 12:52 PM GMT
Report

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

16.25 கோடிக்கு ஏலம்

கடந்த ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை  ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாடிய பென் ஸ்டோக்ஸ் பின்னர் காயம் காரணமாக கடந்த முழு ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியேறி இருந்தார்.

இதனை தொடர்ந்து, கடந்த ஜூலையிலேயே சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வை அறிவித்து இருந்தார்.

csk-player-ben-stokes-miss-2024-ipl அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்: சி.எஸ்.கே அறிவிப்பு

ஆனால் பின்னர் உலக கோப்பை கருத்தில் கொண்டு தன்னுடைய ஓய்வு அறிவிப்பை பென் ஸ்டோக்ஸ் திரும்ப பெற்றுக் கொண்டார்.

இதற்கிடையில் அவரது காயம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள அவரது விளையாட்டு திறன் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிஎஸ்கே நிர்வாகம் அவரை விடுவிக்க முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தது.

ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் தொடரில் விளையாட மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

csk-player-ben-stokes-miss-2024-ipl அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்: சி.எஸ்.கே அறிவிப்பு

2024ம் ஆண்டில் இந்தியாவுடன் நடக்க இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் டி20 உலக கோப்பை போட்டிகளை கருத்தில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் இவரா? பதவியில் நீடிக்க விரும்பாத ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் இவரா? பதவியில் நீடிக்க விரும்பாத ராகுல் டிராவிட்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US