நாதன் எல்லிஸ்-க்கான மாற்று வீரரை தேர்வு செய்த CSK: ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?

Chennai Super Kings IPL 2026
By Thiru Mar 25, 2026 12:00 AM GMT
Report

நாதன் எல்லிஸ்-க்கான மாற்று வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

காயம் காரணமாக வெளியேறிய நாதன் எல்லிஸ்

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா இந்த மாதம் 28ம் திகதி தொடங்குகிறது.

நாதன் எல்லிஸ்-க்கான மாற்று வீரரை தேர்வு செய்த CSK: ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியதா? | Csk Replaced Spencer Johnson For Nathan Ellis

  இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளையாடும் 11 வீரர்கள் பட்டியலில் இடம் பெறுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்படும் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாதன் எல்லிஸ் விலகி இருப்பது CSK அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.

ஈரான் அணு ஆயுதங்களை இனி தயாரிக்காது! டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஈரான் அணு ஆயுதங்களை இனி தயாரிக்காது! டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மாற்று வீரர் யார்?

நாதன் எல்லிஸ்-க்கான மாற்று வீரராக CSK யாரை தேர்வு செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஸ்பென்சர் ஜான்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

நாதன் எல்லிஸ்-க்கான மாற்று வீரரை தேர்வு செய்த CSK: ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியதா? | Csk Replaced Spencer Johnson For Nathan Ellis

ஸ்பென்சர் ஜான்சன் முன்னதாக KKR மற்றும் GT அணிகளுக்காக IPL-லில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்க வீரர் பார்ட்மேனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் ஸ்பென்சர் ஜான்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US