ஐபிஎல் 2023! தோனியின் CSK படையில் 2 இலங்கை வீரர்கள்... முழு அணி விபரம்
ஐபிஎல் 2023ன் CSK அணி வீரர்கள் விபரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்
2023 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஜிங்கியா ரஹானே, பென் ஸ்டோர்க்ஸ், ஷைக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா ஆகியோர் வாங்கப்பட்டனர்.
ஏற்கனவே 2023 ஏலத்திற்கு முன்னதாக CSK வீரர்கள் பலர் அணிக்காக தக்கவைக்கப்பட்டனர்.
cricxtasy
அதன்படி 2023 ஐபிஎல் தொடருக்கான CSK அணியின் முழு விபரம்
தோனி, திவோன் கான்வே, ருத்ராஜ் கைக்வார்ட், அம்பதி ராயூடு, சுப்ரன்சூ சேனாபதி, மொயின் அலி, சிவம் டுப், ராஜ்வர்தன் ஹங்கர்கீகர், டுவைன் ப்ரிடோரியஸ், மிட்சேல் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷர் தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சஹார், பிரசாந்த் சோலங்கி, மஹீஷ் தீக்ஷனா, ரஹேனா, பென் ஸ்டோர்க்ஸ், ஷைக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா.
cricketcountry