திமுக, அதிமுக கட்சிகளுக்கு CSK அணி ரூ.15 கோடி நிதி.., வெளியான தேர்தல் பத்திர விவரங்கள்

Chennai Super Kings DMK AIADMK Money Election
By Ragavan Mar 17, 2024 02:28 PM GMT
Report

CSK அணி தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மொத்தம் ரூ.15 கோடி நன்கொடையாக வழங்கியது தெரியவந்துள்ளது.

சிஎஸ்கே அணி 14 ஐபிஎல் சீசன்களில் விளையாடி இதுவரை 5 முறை பட்டத்தை வென்றுள்ளது. 2008 முதல் தற்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி இருந்து வருகிறார்.

முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய சிமெண்ட்ஸ் தலைவரும் முன்னாள் BCCI தலைவருமான சீனிவாசன் இந்த அணியின் உரிமையாளராக உள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த நிலையில், தேர்தல் பத்திர விவகாரம் மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தேர்தல் பத்திரங்கள் தொடர்பான சில தகவல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம் இன்று புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு பணம் பெற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

Chennai Super Kings donated ADMK electoral bonds, ADMK DMK, India Cements Srinivasan, Chennai Super Kings Owner, India Cements Owner, திமுக., அதிமுக., கட்சிகளுக்கு CSK அணி கோடிக்கணக்கில் நிதி.., வெளியான தேர்தல் பத்திர விவரங்கள்

அதன்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுகவுக்கு ரூ.656.5 கோடி கிடைத்துள்ளது. அதேபோல் அதிமுகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.6 கோடி கிடைத்துள்ளது.

இதில் சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் (India Cements) நிறுவனம் திமுகவுக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளது.

முகேஷ் அம்பானியுடன் சண்டையிட்டு நொடித்துப்போன அனில் அம்பானியைக் காப்பாற்றியவர்! யார் அவர்?

முகேஷ் அம்பானியுடன் சண்டையிட்டு நொடித்துப்போன அனில் அம்பானியைக் காப்பாற்றியவர்! யார் அவர்?

Chennai Super Kings donated ADMK electoral bonds, ADMK DMK, India Cements Srinivasan, Chennai Super Kings Owner, India Cements Owner, திமுக., அதிமுக., கட்சிகளுக்கு CSK அணி கோடிக்கணக்கில் நிதி.., வெளியான தேர்தல் பத்திர விவரங்கள்

அதேபோல் அதிமுகவுக்கு கொடுத்த ரூ.6 கோடியில் ரூ.5 கோடியை சிஎஸ்கே (Chennai Super Kings) அணி கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, CSK அணி நிர்வாகமும் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும், திமுக மற்றும் அதிமுகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.15 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ஆம் திகதி மற்றும் 15-ஆம் திகதிகளில் அதிமுகவின் வங்கி கணக்கிற்கு, 38 தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.6.05 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 38 தேர்தல் பத்திரங்களில், 32 தேர்தல் பத்திரங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வழங்கியுள்ளது.

CSK சார்பில் மட்டும் ரூ.5 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 2 தேர்தல் பத்திரங்கள் தலா ரூ.1 கோடி மதிப்புடையது. மற்ற 30 தேர்தல் பத்திரங்கள் தலா ரூ.10 லட்சம் மதிப்புடையாகும்.

 

Messi, Ronaldo., உலகின் பிரபலமான கால்பந்து வீரர்களின் உண்மையான பெயர் தெரியுமா?

Messi, Ronaldo., உலகின் பிரபலமான கால்பந்து வீரர்களின் உண்மையான பெயர் தெரியுமா?



 Chennai Super Kings donated ADMK electoral bonds, ADMK DMK, India Cements Srinivasan, Chennai Super Kings Owner, India Cements Owner

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US