CSKவிற்கு வரும் சஞ்சு சாம்சன் - இந்த 2 வீரர்களை விட்டுக்கொடுக்கும் சென்னை அணி

Ravichandran Ashwin Chennai Super Kings Sanju Samson Shivam Dube
By Karthikraja Jun 28, 2025 07:32 AM GMT
Report

 சஞ்சு சாம்சனை வாங்கி விட்டு, RR அணிக்கு 2 வீரர்களை CSK வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CSKவில் சஞ்சு சாம்சன்?

2025 ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அணித்தலைவராக இருந்தவர் சஞ்சு சாம்சன். 

CSKவிற்கு வரும் சஞ்சு சாம்சன் - இந்த 2 வீரர்களை விட்டுக்கொடுக்கும் சென்னை அணி | Csk Trade 2 Players To Get Sanju Samson From Rr

இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் அணித்தலைவராக ரியான் பராக்கை நியமிக்க அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, சஞ்சு சாம்சன் CSK அணிக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளும்சூசகமாக அதனை வெளிப்படுத்தியது. 

CSKவிற்கு வரும் சஞ்சு சாம்சன் - இந்த 2 வீரர்களை விட்டுக்கொடுக்கும் சென்னை அணி | Csk Trade 2 Players To Get Sanju Samson From Rr

தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் MLC தொடரில், CSK நிர்வாகத்தின் மற்றொரு அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. 

பிரபத் ஜெயசூர்யாவின் மாயாஜாலம்! இமாலய வெற்றியில் தொடரை கைப்பற்றிய இலங்கை

பிரபத் ஜெயசூர்யாவின் மாயாஜாலம்! இமாலய வெற்றியில் தொடரை கைப்பற்றிய இலங்கை

அங்கு சென்றுள்ள சஞ்சு சாம்சன், CSK அணி நிர்வாகத்துடன் நெருக்கமாக அமர்ந்து பேசி வரும் நிலையில், சஞ்சு சாம்சன் கிட்டத்தட்ட CSK அணிக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 வீரர்களை இழக்கும் CSK

அதற்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சிவம் துபே ஆகிய இருவரையும், ராஜஸ்தான் அணிக்கு சென்னை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

ashwin csk

இந்தபரிமாற்றம் நடந்தால், ராஜஸ்தான் அணி ரூ.21.75 கோடி மதிப்புள்ள வீரர்களைப் பெறும், அதே நேரத்தில் சாம்சனின் மதிப்பு ரூ.18 கோடி. ராஜஸ்தான் அணி மீதமுள்ள ரூ.3.75 கோடியை CSK அணிக்கு செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSKவிற்கு வரும் சஞ்சு சாம்சன் - இந்த 2 வீரர்களை விட்டுக்கொடுக்கும் சென்னை அணி | Csk Trade 2 Players To Get Sanju Samson From Rr

அதேவேளையில், சென்னை அணி இதுவரை எந்த வீரரையும் பரிமாற்றம் செய்ததில்லை என்பதால், இந்த பரிமாற்றம் உறுதியாக நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.             

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US