மரண பயத்தை காட்டிய டோனி, ஜடேஜா: திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி

MS Dhoni Chennai Super Kings Rajasthan Royals Sanju Samson IPL 2023
By Arbin Apr 12, 2023 07:00 PM GMT
Report

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

பட்லர் அரைசதம்

நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் களம் இறங்கினர்.

இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 10 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த படிக்கல் 38 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய கேப்டன் சாம்சன் ரன் எடுக்காமலும், அஷ்வின் 30 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மரண பயத்தை காட்டிய டோனி, ஜடேஜா: திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி | Csk Vs Rajasthan Royals Won Match

மறுபுறம் நிலைத்து நின்று ஆடி வந்த பட்லர் அரைசதம் அடித்த நிலையில் 52 ஓட்டங்களில் அவுட் ஆனார். இதையடுத்து ஹெட்மையர் மற்றும் துருஷ் ஷோரல் ஜோடி சேர்ந்தனர்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி பவுண்டரிகளை அடித்து நொறுக்கியது. முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது.

சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் சிங், தேஷ் பாண்டே மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மொயின் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.

மரண பயத்தை காட்டிய டோனி, ஜடேஜா: திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி | Csk Vs Rajasthan Royals Won Match

கான்வே 37 பந்துகளில் அரைசதம்

இந்த ஜோடியில் கெய்க்வாட் 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய ரகானே 31 (19) ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே(8), மொயின் அலி(7), அம்பத்தி ராயுடு(1) ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 37 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக ஜடேஜாவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தினர்.

கடைசி ஓவரில் 21 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இறுதியில் ஜடேஜா 25 (15), தோனி 32 (17) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

மரண பயத்தை காட்டிய டோனி, ஜடேஜா: திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி | Csk Vs Rajasthan Royals Won Match

முடிவில் சென்னை அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக அஷ்வின், சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சாம்பா மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது.    

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US