சரும கோளாறுகளை நீக்கும் சீரகம்! எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம்?

skin problems jeera pimple problem
By Kishanthini Apr 28, 2021 09:30 AM GMT
Kishanthini

Kishanthini

in அழகு
Report

நம் அனைவரது வீட்டு கிச்சனிலும் தவறாமல் இடம் பெற்றிருக்கும் முக்கியமான ஒரு பொருள் சீரகம். கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.

இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

இது உடலுக்கு பல்வேறு மருத்துவப்பயன்களை வழங்குகின்றது. அதுமட்டுமின்றி சீரகம் சரும எரிச்சல், சருமத்தில் அரிப்பு, சருமத்தில் தடிப்பு போன்ற ஆரோக்கியம் தொடர்பான குறைபாடுகளை சரி செய்ய உதவக்கூடும்.

குறிப்பாக வயதான தோற்றத்தை தடுக்கவும் முக அழகை பெறுவதற்கும் சீரகம் பெரிதும் பயன்படும்.

அந்தவகையில் தற்போது சீரகத்தை எதற்கு எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

சரும கோளாறுகளை நீக்கும் சீரகம்!  எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம்? | Cumin Removes Skin Disorders

  • கொப்புளங்கள் இருக்கும் போது சீரகதூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். சீரகத்தில் சிறிதளவு நீர் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்து கொப்புளங்கள் இருக்கும் இடங்களில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

  • சீரகத்தில் அரை கைப்பிடியளவு உப்பு சேர்த்து குளிக்கும் நீரில் போடவும். பிறகு குளிக்கும் சூடு வந்ததும் உடலில் இருக்கும் அரிப்பு இருக்கும் இடங்களில் படும்படி ஊற்றிவிடவும். தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் இப்படி செய்து வந்தால் சரும அரிப்பு முற்றிலும் குறையும்.

  • தினமும் அரை டீஸ்பூன் சீரகத்தை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குடித்து வருவதன் மூலம் வயதான தோற்றம் தடுக்கப்படும்.

  • முகப்பரு மற்றும் பருக்கள் நீங்க சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து தண்ணீரை ஸ்பேரே பாட்டிலில் ஊற்றி டோனராக பயன்படுத்தலாம். முகப்பரு இல்லாத சருமத்துக்கு டீ ட்ரீ ஆயிலுடன் சீரக நீர் கலந்து சருமத்துக்கு மசாஜ் செய்யலாம்.

  • சீரகத்தூளில் மூன்றில் ஒரு மடங்கு மஞ்சள் தூள் கலந்து சிறிது பன்னீர் சேர்த்து குழைத்து பேஸ்ட் ஆக்கவும். இதை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். பிறகு மாய்சுரைசர் பயன்படுத்துங்கள். பன்னீருக்கு மாற்றாக தேனை கலந்தும் பயன்படுத்தலாம். இதை தொடர்ந்து பயன்படுத்தும் போது மென்மையான மற்றும் ஒளிரும் சருமத்தை பெறமுடியும்.  
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US