தயிர் மற்றும் தயிர் சாதத்தை இரவில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
தயிர் மற்றும் தயிர் சாதத்தை விரும்பாதவர்கள் இருப்பார்களா என்ன?
உடலை குளிர்ச்சியாக வைக்க சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் தான் தயிர். இத்தகைய தயிரை பலரும் கோடையில் அதிகம் சாப்பிடுவோம்.
தயிரை இரவில் சாப்பிடக்கூடாது என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் இது அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.
selfiefamily
சளி மற்றும் இருமல் இருப்பவர்கள், தயிரை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது.
தயிரை பகல் நேரத்தில் சாப்பிடும் போது, அத்துடன் சர்க்கரை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்தும், அதுவே இரவில் சாப்பிடும் போது சர்க்கரை அல்லது மிளகுத் தூளை சேர்த்தும் சாப்பிடலாம். இதனால் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, வயிறும் குளிர்ச்சியடையும்.
தயிரில் வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து பச்சடி போன்று செய்து இரவில் சாப்பிடலாம்.
Shutterstock