தயிர் இருந்தால் இப்படி முட்டை கறி செய்யலாமே; Recipe இதோ
Healthy Food Recipes
Egg
By Kirthiga
முட்டை கறி என்பது ஒரு காரமான தென்னிந்திய கறியாகும்.
இது வெங்காயம், தக்காளி மசாலா மற்றும் வேக வைத்த முட்டை வைத்து தயார் செய்யப்படுகிறது.
முட்டை கறி சாதம், ரொட்டி போன்றவற்றுடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். அந்த கறியை எப்படி தயிர் சேர்த்து சமைக்கலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
4 முட்டை
-
1 கேரட்
- 2 தக்காளி விழுது
-
கறிவேப்பிலை
- மஞ்சள்
- கரம் மசாலா
- வெங்காயம்
-
இஞ்சி பூண்டு விழுது
- தயிர்
செய்முறை
-
முட்டைகளை வேகவைக்கவும்.
-
அரை கப் பால் மற்றும் 1/2 டீஸ்பூன் வினிகர் கலந்து தயிர் தயாரிக்கவும்.
-
ஒரு கடாயில் வெங்காயத்தை வதக்கி, பூண்டு இஞ்சி விழுது சேர்த்து, அரைத்த தக்காளி மற்றும் கேரட் சேர்த்து வதக்கவும்.
-
பின் அதில் அனைத்து மசலா பொருட்களும் சேர்த்து கலக்கவும்.
-
பின்னர் தயிரில் ஊற்றி, சில நிமிடங்கள் சமைக்கவும்.
-
இறுதியாக வேக வைத்த முட்டையை கறியில் சேர்த்து சில நிமிடத்தில் அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான முட்டை கறி தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US