ரயில்வே ஊழியருக்கு கரண்ட் பில் மட்டுமே ரூ.4 கோடி வந்ததால் அதிர்ச்சி

Uttar Pradesh
By Sathya Jul 22, 2024 05:38 AM GMT
Report

ரயில்வேயில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு மின்கட்டண பில் ரூ.4 கோடி வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மின்கட்டண பில்

இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், நொய்டாவில் வசித்து வருபவர் வசந்த் சர்மா. இவர், இந்திய ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த 18 -ம் திகதி அன்று காலை 11.30 மணிக்கு உத்தரபிரதேச மாநில மின்வாரியத்தில் இருந்து குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் அவருக்கு மின்கட்டண பில் தொகை ரூ.4,02,31,842 என குறிப்பிடப்பட்டிருந்தது.

ரயில்வே ஊழியருக்கு கரண்ட் பில் மட்டுமே ரூ.4 கோடி வந்ததால் அதிர்ச்சி | Current Bill For Railway Employee Is Rs 4 Crore

அதனை பார்த்ததும் ரயில்வே ஊழியர் வசந்த் சர்மா அதிர்ச்சி அடைந்துள்ளார். இவருக்கு வழக்கமாகவே மாதந்தோறும் மின்கட்டண பில் தொகை ரூ.1,490 என்று வருவதால் அதை மட்டுமே செலுத்தி வருவார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

இந்த சம்பவம் குறித்து மின் வாரிய செயல் பொறியாளர் சிவா திரிபாதி கூறுகையில், "மின்கட்டண பில் தொகை கணினி மூலம் அனுப்பப்படும் குறுந்தகவல் என்பதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம்" என்றார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US