லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட கேரளச் சிறுமியின் நிலை என்ன? பொலிசார் கூறும் சமீபத்திய தகவல்

London United Kingdom Kerala
By Balamanuvelan Jun 17, 2024 12:19 PM GMT
Report

லண்டனில், உணவகம் ஒன்றின்மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவிச் சிறுமி ஒருத்தி சிக்கிய நிலையில், அவளுடைய நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகவே இருப்பதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய கேரளச் சிறுமி

மே மாதம் 29ஆம் திகதி, இரவு 9.20 மணியளவில், லண்டனில், Hackney என்னுமிடத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் தன் தந்தையான அஜீஷ், தாய் வினயாவுடன் உணவருந்திகொண்டிருந்திருந்திருக்கிறாள், கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த லிஸ்ஸல் மரியா (9).

லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட கேரளச் சிறுமியின் நிலை என்ன? பொலிசார் கூறும் சமீபத்திய தகவல் | Current Situation Of Kerala Girl Shot In London

அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், உணவகத்தின் வெளியே அமர்ந்திருந்த மூன்று பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது, உணவகத்துக்குள் உணவருந்திக்கொண்டிருந்த மரியா மீது ஒரு குண்டு பாய்ந்துள்ளது.

லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட கேரளச் சிறுமியின் நிலை என்ன? பொலிசார் கூறும் சமீபத்திய தகவல் | Current Situation Of Kerala Girl Shot In London

சிறுமி மரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் நடந்து 19 நாட்கள் ஆன நிலையிலும், மரியாவின் நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகவே இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விடயம் என்னெவென்றால், துப்பாக்கியால் சுட்ட நபர் இதுவரை சிக்கவில்லை. அந்த சம்பவம் தொடர்பாக பல விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளனர் பொலிசார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US