கொடூர தாக்குதலால் சபரிவர்மன் மூச்சுத்திணறி மரணம் - அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

Kanyakumari
By Karthikraja Jul 17, 2026 07:00 AM GMT
Report

விசாரணைக்கைதி சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.

சபரிவர்மன் மரணம்

கன்னியாகுமரி மாவட்டதில் குட்கா விற்பனை செய்ததாகக் கூறி, கடந்த ஜூலை 9 ஆம் தேதி 35 வயதான சபரிவர்மன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். 

கொடூர தாக்குதலால் சபரிவர்மன் மூச்சுத்திணறி மரணம் - அறிக்கையில் அதிர்ச்சி தகவல் | Custodial Death Sabarivarman Postmortem Report

கடந்த 13 ஆம் தேதி அவருக்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது உடலை பெற குடும்பத்தினர், மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா - அதிரடி முடிவெடுத்த இந்திய அரசு

100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா - அதிரடி முடிவெடுத்த இந்திய அரசு

முதல் தகவல் அறிக்கை ஜூன் 9 ஆம் தேதி உதவி ஆய்வாளர் பிரைட் பிளஸிங், தலைமை காவலர்கள் ஞானபிலிப்பு, சுயம்புலிங்கம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சபரிவர்மனின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் கடையில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்களாம்.

கடையின் உரிமையாளரான சபரிவர்மன் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதுடன், குட்கா பாக்கெட்டுகளை அவரே எடுத்து ஆஜர்படுத்தினாராம். தலா 15 கிராம் எடைகொண்ட புகையிலை 11 பாக்கெட்டுகள் என 192 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றியுள்ளனர் 

இதன் பின்னர், சபரிவர்மனை தாக்கியதாக சிறை வார்டன்கள் 3 பேர் மற்றும் 8 சிறைக் கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொடூர தாக்குதலால் சபரிவர்மன் மூச்சுத்திணறி மரணம் - அறிக்கையில் அதிர்ச்சி தகவல் | Custodial Death Sabarivarman Postmortem Report

சபரி வர்மன் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் தற்காலிக அரசுப் பணி ஆணையை வழங்க அமைச்சர்கள் ராஜேஷ்குமார் மற்றும் ஸ்ரீநாத் முன் வந்தனர்.

இதனை நிராகரித்த குடும்பத்தினர், சபரி வர்மனின் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட வீடியோவை மறு ஆய்வு செய்த பிறகே அவரது உடலை பெறுவோம் என்று தெரிவித்தனர்.

உடற்கூறாய்வு அறிக்கை

சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில், அவரின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், கொடூரமான தாக்குதலால் அவர் மூச்சுத்திணறி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில், "சபரி வர்மனின் மூக்கிலிருந்து ரத்தம் கலந்த திரவம் வெளியேறியது. தலையின் மேற்பகுதி, கழுத்தின் பின்புற நடுப்பகுதியில் ஆழமான ரத்தக்கட்டுகள், சிராய்ப்பு காயங்கள் இருந்தது மூளை, அதன் ரத்த நாளங்களில் வீக்கம் இருந்தது.

இது பொதுவாக மூச்சு திணறல் அல்லது கடும் போராட்டத்தின் போது ஏற்படும் அறிகுறி. சபரிவர்மனின் உடல் உறுப்பு மாதிரிகள், திசுக்கள் பகுப்பாய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது. அவரது வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு உள்ளது. கை, காலில் தழும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US