இலங்கை சுங்கத் திணைக்களத்தில் வேலை வாய்ப்பு

Job Opportunity
By Vinoja Sep 24, 2023 05:52 AM GMT
Report

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் உதவி சுங்க அத்தியச்சகர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான தகுதிபெற்றுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.

இதற்கான விண்ணப்ப படிவம் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் www. doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பரீட்சைக்கு (online)இல் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தில் வேலை வாய்ப்பு | Customs Assistant Superintendent Exam Vacancies

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான இறுதித் திகதி எதிர்வரும் 16.10.2023 ஆகும்.

online இல் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பபடுவதானது 22.09.2023 ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு ஆரம்பமாகும் என்பதோடு எதிர்வரும் 16.10.2023 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவைடையும்.

வயது

21 வயதுக்கு குறையாதவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகைமை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கிகரீக்கப்பட்ட நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றினால் வழங்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது பட்டம் வழங்கும் நிறுவனமான அங்கிகரிக்கப்பட்ட நிறுவனமொன்றினால் வழங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கு குறையாத கற்கை காலத்துடன் கூடிய பட்டம் இருத்தல் வேண்டும்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தில் வேலை வாய்ப்பு | Customs Assistant Superintendent Exam Vacancies

கல்விப் பொதுத்தராதரப் சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில் மொழியில் ஆகக் குறைந்தது குறைந்தது திறமைச் சித்தியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

கல்விப் பொதுத்தராதரப் உயர் தரப் பரீட்சையில் ஆங்கில் மொழியினை ஒரு பாடமாக தோற்றி ஆகக் குறைந்தது குறைந்தது சாதாரண சித்தியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தில் வேலை வாய்ப்பு | Customs Assistant Superintendent Exam Vacancies

மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளவும் பரீட்சைக்கு விண்ணப்பிக்கவும் திணைக்களத்தின் இணைய தளத்திற்கு பிரவேசிக்கவும். 

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US