ஆண் குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு ஏற்ற அழகான முருகன் பெயர்கள்
இந்து மதத்தில் வழிபடும் கடவுள் முருகன் குன்று இருக்கும் இடமெல்லாம் இருப்பான் என்று சொல்லப்படுகிறது.
முருகனுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி என ஆறு படை வீடு உள்ளது.
இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே என்பதால் இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
அந்தவகையில் ஆண் குழந்தைகளுக்கு சூட்டும் வகையிலான அழகான முருகன் பெயர்களை பற்றி பார்க்கலாம்.
கந்தன்
திருச்செந்தில்
பவன்
முத்தப்பன்
அழகன்
சக்திபாலன்
சரவணன்
சுப்ரமண்யன்
குருபரன்
கார்த்திகேயன்
கருணாகரன்
சேனாபதி
குகன்
சித்தன்
கதிர் வேலன்
கருணாலயன்
உமையாலன்
தமிழ்செல்வன்
சுதாகரன்
சத்குணசீலன்
சந்திரமுகன்
அமரரேசன்
மயூரவாஹனன்
செந்தில் குமார்
சிவகுமார்
ரத்னதீபன்
லோகநாதன்
தீனரீசன்
சண்முகலிங்கம்
குமரகுரு
முத்துக்குமரன்
அழகப்பன்
தமிழ்வேல்
சுவாமிநாதன்
தண்டபாணி
குக அமுதன்
பாலசுப்ரமணியம்
நிமலன்
திருபுரபவன்
பேரழகன்
கந்தவேல்
முத்துக் குமரன்
உதயகுமாரன்
பரமகுரு
பூபாலன்
சண்முகம்
உத்தமசீலன்
குருசாமி
சுசிகரன்
கிரிராஜன்
வைரவேல்
கிரிசலன்
பழனிச்சாமி
சுகிர்தன்
அன்பழகன்
குமரன்
தயாகரன்
ஞானவேல்
சிவகார்த்திக்
சுப்பய்யா
முருகவேல்
குணாதரன்
அமுதன்
திருஆறுமுகம்
ஜெயபாலன்
சந்திரகாந்தன்
பிரபாகரன்
செளந்தரீகன்
வேல்முருகன்
பரம்பரன்
வேலய்யா
தனபாலன்
படையப்பன்
சங்கர்குமார்
கந்தசாமி
சரவணபவன்
கந்திர்வேல்
மருதமலை
பவன்கந்தன்
திருமுகம்
கதிர்காமன்
வெற்றிவேல்
ஸ்கந்தகுரு
பாலமுருகன்
மனோதீதன்
குமரேசன்
இந்திரமருகன்
செவ்வேல்
மயில்வீரா
சூரவேல்
ஆறுமுகம்
செவ்வேல்
குருநாதன்
குரு மூர்த்தி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |