நயன்தாராவுக்காக தற்கொலை முயற்சி செய்தவர் அமைச்சரா? கடுமையாக விளாசிய அதிமுக எம்.பி

Udhayanidhi Stalin Tamil nadu DMK AIADMK
By Sivaraj Dec 15, 2022 09:45 AM GMT
Report

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததற்கு மாநிலங்களவை எம்.பி சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி

திமுக இளைஞர் அணியின் செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

ஆனால், திமுக வாரிசு அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன. மேலும் பொதுமக்களில் பலரும் இதனை விமர்சிக்க தொடங்கினர்.

உதயநிதி ஸ்டாலின்/Udhayanidhi Stalin

சி.வி சண்முகம் கடும் விளாசல்

இந்த நிலையில், திமுக அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அப்போது இதில் கலந்துகொண்ட அதிமுக பிரமுகரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சி.வி.சண்முகம் அமைச்சராக பதிவியேற்ற உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறுகையில், 'இது என்ன ஜனநாயக நாடா? தாத்தா முதலமைச்சர், மகன் முதலமைச்சர், இப்போது பேரன் அமைச்சர், தங்கச்சி எம்.பி. அடுத்து துணை முதலமைச்சர், அதுக்கு அப்புறம் நாடு என்ன ஆகுமோ? இப்படி ஒரு குடும்பமே நாட்டை சுரண்டி கொண்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்/Udhayanidhi Stalin

இதுக்கு தான் ஒட்டு போட்டோமா? உதயநிதி இந்த நாட்டுக்காக அல்லது இந்த மக்களுக்காக என்ன பண்ணிட்டார்? நம்மள விடுங்க, திமுகவுக்கு என்ன பண்ணிட்டார்? போராட்டத்தில் கலந்துகொண்டாரா? சிறைக்கு சென்றாரா? யார் இந்த உதயநிதி? 5 ஆண்டுகளுக்கு முன்னாடி வரை நடிகைகள் பின்னாடி சுற்றிக் கொண்டிருந்தார்.

நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை வரை சென்றவர் தான் இந்த உதயநிதி. இன்றைக்கு இவர் தான் தமிழ்நாட்டின் அமைச்சர் என்பது வெட்கக்கேடு.

சி.வி.சண்முகம்/CV Shanmugam

இது தான் சுயமரியாதை இயக்கமா? திமுகவின் சுயமரியாதை உதயநிதியின் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுயமரியாதையை தூக்கிப் பிடிக்கும் பொன்முடி, துரைமுருகன் போன்றோர் தற்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதை வரவேற்கிறேன் என்கிறார்கள். இப்போது எங்கே போனார்கள் உங்கள் அண்ணா, பெரியார் எல்லாம்?' என கடுமையாக விளாசியுள்ளார்.    

சி.வி.சண்முகம்/CV Shanmugam

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US