அமெரிக்க மாகாணத்தில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி: இருவர் பலி மற்றும் பலர் காயம்

Death Texas
By Sivaraj May 13, 2023 09:20 PM GMT
Report

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரை தாக்கிய சூறாவளிக்கு இருவர் பலியானதுடன், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தரைமட்டமான வீடுகள்

டெக்ஸாஸின் ரியோ கிராண்டே பள்ளத்தாக்கில் உள்ள லகுனா ஹைட்ஸ் பகுதியில், அதிகாலை 4 மணியளவில் பலத்த சூறாவளி தாக்கியது. இதில் பல வீடுகள் தரைமட்டமாகின. ஈடுபாடுகளுக்குள் சிக்கிய இருவர் உயிரிழந்தனர்.

அவர்கள் இருவரும் ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் சூறாவளிக்கு 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதம் காரணமாக லகுனா ஹைட்ஸ் அணுகலை வழங்கும் நெடுஞ்சாலை 100ஐ திணைக்களம் மூடியுள்ளது.

அமெரிக்க மாகாணத்தில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி: இருவர் பலி மற்றும் பலர் காயம் | Cyclone Attack Texas 2 Killed Many Injury

குடியிருப்பாளரின் அனுபவம்

அப்பகுதிகளில் மேலும் மாயமான பலரை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடியிருப்பாளர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், 'இது போர்க்களம் போல் தெரிகிறது. என் சகோதரனின் சன்னல் உள்ளே வீசியது மற்றும் அவரது முகத்தில் அடித்தது. என்ன நடந்தது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவர் தனது வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்துவிட்டார், ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார், கடவுளுக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மாகாணத்தில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி: இருவர் பலி மற்றும் பலர் காயம் | Cyclone Attack Texas 2 Killed Many Injury

மணிக்கு 75 மைல் வேகத்தில் வீசிய காற்று பல மாநிலங்களில் குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சேதத்தை ஏற்படுத்தியது. அதேவேளையில் புயல் பெரிய ஆலங்கட்டி மழை மற்றும் பல மாவட்டங்களில் மழை பெய்தது. இதற்கிடையில், அழிவின் முழு அளவையும் காலை வரை அறிய முடியாது என தேசிய வானிலை சேவையானது எச்சரிக்கை செய்துள்ளது.     

அமெரிக்க மாகாணத்தில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி: இருவர் பலி மற்றும் பலர் காயம் | Cyclone Attack Texas 2 Killed Many Injury

அமெரிக்க மாகாணத்தில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி: இருவர் பலி மற்றும் பலர் காயம் | Cyclone Attack Texas 2 Killed Many Injury

அமெரிக்க மாகாணத்தில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி: இருவர் பலி மற்றும் பலர் காயம் | Cyclone Attack Texas 2 Killed Many Injury

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US