இலங்கையில் டிட்வா புயலால் 153 பேர் உயிரிழப்பு., அவசர நிலை பிரகடனம்

Cyclone Cyclone Ditwah
By Ragavan Nov 29, 2025 07:05 PM GMT
Report

இலங்கையில் டிட்வா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.

இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளதாக்க தகவல்கல் தெரிவிக்கின்றன, மேலும் 191 பேர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் ஜனவரி 1 முதல் கிரிப்டோ தொடர்பில் புதிய விதிமுறைகள் அமுல்

பிரித்தானியாவில் ஜனவரி 1 முதல் கிரிப்டோ தொடர்பில் புதிய விதிமுறைகள் அமுல்

பாதிப்பு அளவு

25 மாவட்டங்களில் 7.74 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 798 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சாலைகள், பாலங்கள், மின்சாரம், தொடர்பு வசதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

Cyclone Ditwah Sri Lanka death toll, Sri Lanka cyclone emergency 2025, 153 dead 191 missing Cyclone Ditwah, India aid Operation Sagar Bandhu, Sri Lanka disaster relief centres, Anura Kumara Dissanayake emergency, Sri Lanka cyclone rescue operations, INS Vikrant helicopters Sri Lanka aid, Sri Lanka flood and landslide crisis, Cyclone Ditwah Tamil Nadu Puducherry alerts

அரசின் நடவடிக்கை

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் வேகமாக நடைபெறுகின்றன.

இந்தியாவின் உதவி

Operation Sagar Bandhu திட்டத்தின் கீழ் இந்தியா இலங்கைக்கு உதவி வழங்குகிறது. 

INS Vikrant-ல் இருந்து அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர்கள் உட்பட, மொத்தம் 4 இந்திய ஹெலிகாப்டர்கள் மீட்பு மற்றும் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டுள்ளன.

பன்னாலா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 8 பேரை இந்திய கடற்படை ஹெலிகாப்டர்கள் மீட்டுள்ளன.

கொழும்பு விமான நிலையத்தில் சிக்கியிருந்த இந்திய பயணிகளுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட உதவிகளை இந்திய தூதரகம் வழங்கியுள்ளது.

2026-ல் தங்கம் விலை 5,000 டொலரை எட்டும் வாய்ப்பு: நிபுணர்கள் கணிப்பு

2026-ல் தங்கம் விலை 5,000 டொலரை எட்டும் வாய்ப்பு: நிபுணர்கள் கணிப்பு

சவால்கள்

நிலையான மழை, நிலச்சரிவு, சாலைகள் அடைப்பு ஆகியவை மீட்பு பணிகளை கடுமையாக பாதிக்கின்றன.

தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதால், பல பகுதிகளில் நிலைமையை மதிப்பிடுவது சிரமமாக உள்ளது.

டிட்வா புயல், இலங்கையை பெரும் பேரழிவில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா-இலங்கை இணைந்த மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரணம் வழங்குவது தற்போது மிக முக்கியமான சவாலாக உள்ளது.

வெளிநாட்டு இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை கோரிக்கை விடுத்துள்ள IndUS Canada Forum

வெளிநாட்டு இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை கோரிக்கை விடுத்துள்ள IndUS Canada Forum

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Cyclone Ditwah Sri Lanka death toll, Sri Lanka cyclone emergency 2025, 153 dead 191 missing Cyclone Ditwah, India aid Operation Sagar Bandhu, Sri Lanka disaster relief centres, Anura Kumara Dissanayake emergency, Sri Lanka cyclone rescue operations, INS Vikrant helicopters Sri Lanka aid, Sri Lanka flood and landslide crisis, Cyclone Ditwah Tamil Nadu Puducherry alerts 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US