20 ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்... பிள்ளைகள் கண் முன் மனைவியை கொன்ற பின்னணி

Investigation Pakistan United kingdom
By Balamanuvelan Sep 15, 2021 04:28 AM GMT
Report

பிள்ளைகள் கண் முன்னே மனைவியை கொலை செய்துவிட்டு வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச் சென்ற ஒருவர் நேற்று பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

2001ஆம் ஆண்டு, தெற்கு லண்டனிலுள்ள தனது வீட்டில் கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தார் நான்கு குழந்தைகளின் தாயான Naziat Khan (38).

Naziatஐ தங்கள் பிள்ளைகள் கண் முன்னே துடிக்கத் துடிக்க கொலை செய்துவிட்டு, அவரது கணவரான Zafar Iqbal (61) பிரித்தானியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டார். அவரை பிரித்தானியாவுக்கு நாடு கடத்த பாகிஸ்தானிடம் முறையீடு செய்யப்பட்டது.

மிக நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின், நேற்று, அதாவது கொலை நடந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு Iqbal பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்...  பிள்ளைகள் கண் முன் மனைவியை கொன்ற பின்னணி | Dad Charged Murdering Wife Extradited Pakistan

அவர் பிரித்தானியாவில் கால் வைத்ததும் பொலிசார் அவரைக் கைது செய்து மேற்கு லண்டனிலுள்ள காவல் நிலையம் ஒன்றிற்கு கொண்டு சென்றார்கள். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று அவர் காணொளி மூலம் நீதிமன்றம் முன் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.

தங்கள் மகளை இழந்து தவிக்கும் Naziatஇன் குடும்பத்துக்கு, Iqbalஇன் கைது குறித்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காலம் கடந்தாலும் தங்கள் மகளின் மரணத்துக்கு நீதி கிடைத்ததே என்ற நிம்மதி மட்டுமாவது அந்த குடும்பத்துக்கு கிடைத்துள்ளது.  

20 ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்...  பிள்ளைகள் கண் முன் மனைவியை கொன்ற பின்னணி | Dad Charged Murdering Wife Extradited Pakistan

மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US