மனைவி கண் எதிரில் பாம்பு கடித்து உயிரிழந்த 2 குழந்தைகளின் தந்தை! கேட்ட அலறல் சத்தம்

Snake Death
By Raju Jan 30, 2023 10:03 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் மனைவி கண்முன்னே கணவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.

கையில் கடித்த பாம்பு

குயின்ஸ்லாந்தில் 60 வயதான நபர் ஒருவர் வசித்த வீட்டில் நேற்று விஷப்பாம்பு புகுந்துள்ளது. பின்னர் அவரை கையில் கடித்தது, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி அவசர உதவிக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் வருவதற்குள் அவர் உயிரிழந்திருக்கிறார்.

குறித்த பாம்பு கொடிய விஷம் கொண்ட eastern brown வகை என கருதப்படுகிறது. உயிரிழந்தவரின் வீட்டின் அருகே வசிக்கும் மிச்சேல் கூறுகையில், ஆம்புலன்ஸ்கள் அங்கு செல்வதற்கு முன்பு உதவிக்காக அவரது மனைவி அலறினார்.

மனைவி கண் எதிரில் பாம்பு கடித்து உயிரிழந்த 2 குழந்தைகளின் தந்தை! கேட்ட அலறல் சத்தம் | Dad Of 2 Dies From Snake Bite In Front Of Wife

Universal Images Group via Getty Images

கையாள தெரிந்தவர்

ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. உயிரிழந்த நபர் முன்பு மலைப்பாம்புகளை வீட்டில் வைத்திருந்தார், அவர் பாம்புகளை நன்கு கையாள தெரிந்தவர் என்றார்.

இந்த மரணத்தை சந்தேகத்திற்குரியதாக பொலிசார் கருதவில்லை.

பாம்பு கடியால் உயிரிழந்த நபருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US