Job: மத்திய அரசு நிறுவனத்தில் Upper Division Clerk பணிக்கான வேலைவாய்ப்பு
Upper Division Clerk பணிக்கு (DAHD)Department of Animal Husbandry and Dairying-ல் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- நிறுவனம்- Department of Animal Husbandry and Dairying (DAHD)
- பணியின் பெயர்- Upper Division Clerk
- பணியிடங்கள்- 01
- விண்ணப்பிக்க கடைசி தேதி- 60 நாட்களில்
- விண்ணப்பிக்கும் முறை- Offline
காலிப்பணியிடங்கள்
DAHD நிறுவனத்தில் Upper Division Clerk பணிக்கென 1 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
கல்வி தகுதி
Upper Division Clerk பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
முன் அனுபவம்
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Lower Division Clerk பதவியில் குறைந்தபட்சம் 08 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
சம்பளம்
தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Pay Matrix Level – 4 படி, ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
Download Notification & Application Link
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |