செவ்வாய் சிம்மத்தில் சஞ்சரிப்பதனால துன்பங்களை மேல் துன்பங்களை அனுபவிக்க போகும் ராசிக்காரர் இவர் தான்!
பிலவ வருடம் ஆடி 05 ஆம் தேதி ஜூலை 21,2021 புதன்கிழமை. துவாதசி திதி மாலை 04.26 மணி வரை அதன் பின் திரயோதசி திதி. கேட்டை நட்சத்திரம் மாலை 06.30 மணி வரை அதன் பின் மூலம் நட்சத்திரம்.
சந்திரன் இன்றைய தினம் விருச்சிக ராசியிலும் மாலைக்கு மேல் தனுசு ராசியிலும் பயணம் செய்கிறார்.
மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.